Categories
உலக செய்திகள்

அமெரிக்கா படைகள் வெளியேறுமா….? தலைவர்களின் முக்கிய சந்திப்பு…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!

ராணுவ படைகளை  திரும்ப பெறுவதற்கான  ஒப்பந்ததில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். ஈராக் நாட்டில் சென்ற 2014 ஆம் ஆண்டு  IS அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இந்த IS அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தனது ராணுவ படைகளை அங்கு  அனுப்பியுள்ளது. இவ்வாறு அனுப்பட்ட ராணுவ படைகள் ஈராக்குடன் இணைந்து கடந்த 2017 ஆம் ஆண்டு IS தீவிரவாதிகளை தோற்கடித்தது. இந்த நிலையில் IS தீவிரவாதிகளின் ஆதிக்கம் அந்த […]

Categories

Tech |