தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு […]
Tag: இர்பான் பதான்
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கிறது.. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என 8 […]
பும்ராவும், ஹர்ஷலும் இந்த ஆசிய கோப்பையில் விளையாடாதது மற்ற அணிகளுக்கு நிம்மதி என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ட்விட் செய்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றது. அதன் பின் 28 ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறது. இந்தப் போட்டியை […]
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சஃபா பாயிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்தத் தம்பதிக்கு அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இர்பான் கான் என பெயரிடப்பட்டது . இந்தநிலையில் அவருடைய மனைவி மீண்டும் கர்ப்பமுற்றார். அவருக்கு தற்போது […]
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது .இதுவரை ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த நிலையில் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் இடம்பெற்றுள்ளன .அதன்படி லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் அடுத்த சீசனில் இருந்து […]
முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.. அதனை தொடர்ந்து நேற்று ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக […]
ஐபில் தொடரில் வீரர்களுக்கு ,கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது . 14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால்,போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த போட்டிகளின் தரவரிசை பட்டியலில், டெல்லி அணி முதலிடத்திலும் ,சிஎஸ்கே அணி 2வது இடத்திலும் மற்றும் பெங்களூர் அணி 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் இல்லாத அளவிற்கு, நடப்பு சீசனில் […]
டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் தெற்கு டெல்லியில் […]
சாலை பாதுகாப்பு டி20 போட்டியில் விளையாடிய ,முன்னாள் இந்திய அணி வீரரான இர்பான் பதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் . இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது . இதனால் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்கள் மற்றும் வீரர்கள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக, தலைமையேற்று விளையாடினார். இத்தொடரில் இந்திய […]
ஐபிஎல் போட்டியில் தோனிக்கு எதிராக பந்து வீசுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இர்பான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாட உள்ளார். சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாட முடியுமா? என்ற நெருக்கடி அவருக்கு தற்போது விலகியுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே […]