நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் தேவை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டின் உலகில் தங்கத்தின் தேவை தொடர்பான அறிக்கையை உலக தங்க கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2021 – 2022 ஆம் தேதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 168 டன்னாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் இதே காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை […]
Tag: இறக்குமதி
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுவதுடன் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். நேற்று பிற்பகல் கோவில்பட்டி தீப்பெட்டி ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு, உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் விதமாக ரசாயன உர இறக்குமதிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தடை விதித்து இருந்தார். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இலங்கை மக்களின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இது தொடர்பாக வேளாண் துறை மந்திரி மகிந்த அமர வீர நாடாளுமன்றத்தில் பேசும்போது சில கட்சிகளின் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஆலோசனைப்படி இயற்கை விவசாயத்தை […]
இந்தியா தங்கள் நாட்டிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பது அவர்களின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது என்று ரஷ்யா கண்டித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யநாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்தன. இந்த பிரச்சனையில் இந்தியா நடுநிலையாக இருந்து வந்தது. மேலும் ரஷ்ய நாட்டிடமிருந்து கச்சா எண்ணெயையும் கொள்முதல் செய்தது. இதனால் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை கண்டித்தன. இந்நிலையில் இந்திய நாட்டிற்கான ரஷ்ய தூதராக இருக்கும் டெனிஸ் […]
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் நிலக்கரியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். சென்ற பிப்ரவரி 24ம் தேதி துவங்கிய உக்ரைன் -ரஷ்யா போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பல பொருளாதார நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த அடிப்படையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவும் தங்களது நிலக்கரி மற்றும் எரிவாயு ஏற்றுமதியை மிகவும் குறைவான அளவுக்கு […]
இந்திய நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியாவை முந்தி ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தும் அதனை கண்டு கொள்ளாமல் தங்கள் நட்பு நாடுகளுக்கு கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய்யின் சந்தை மதிப்பைவிட பேரலுக்கு 30 அமெரிக்க டாலர்கள் குறைவாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. அதன்படி, இந்தியா, ஈராக் நாட்டிடமிருந்து தான் அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்ததாக சவுதி […]
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. குறைந்து வரும் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்துவரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல பிரச்சினைகளை அந்த நாடு எதிர் கொண்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த உதவும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் அரசாங்கம் பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிப்பதற்காக அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்குவதை […]
தற்போது பஞ்சு இறக்குமதிக்கு 5 % அடிப்படை சுங்கவரியும், 5 % வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் விதிக்கப்படுகிறது. உள்நாட்டில் விலையைக் குறைக்கும் அடிப்படையில் இந்த வரிகளை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பஞ்சு இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த முடிவால் ஜவுளித் தொழில்துறையும், நுகர்வோரும் பயன்பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.
ரஷ்யாவில் இருந்து அனைத்து இறக்குமதிகளையும் தடை செய்யப் போவதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ரஷ்ய கூட்டமைப்பின் எந்த ஒரு தயாரிப்பையும் இனி இறக்குமதி செய்யப்போவதில்லை என அந்த மாநில பொருளாதார துறை அமைச்சர் கூறியுள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று தொடங்கிய உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பின் இரு நாடுகளுக்கு இடையே சரக்கு சேவை மறைமுகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இறக்குமதியை […]
ரஷியாவிடமிருந்து 1 முதல் 2 சதவீதம் மட்டுமே எரிசக்தியை இந்தியா இறக்குமதி செய்வதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 1.3 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா மீது அமெரிக்கா இதர மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பெரிய இறக்குமதி அவர்களுக்கு […]
உலக அளவில் 5 ஆண்டு காலத்தில் ஆயுதங்கள் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. சுவீடனின் ஸ்டாக்கோமில் உள்ள பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி மையம் 2017ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான ஆயுதங்கள் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் உலக அளவில் அமெரிக்கா 39%, ரசியா 19%, பிரான்ஸ் 11%, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் 41/2% பங்கை […]
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா பிரதமர் ஐஸ்டீன் ட்ரூடோ அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடையக்கூடும் எனவும் அதனால் ரஷ்யா பலனடையும் என்றும் கூறினார். மேலும் சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்த எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு ஆதரவாக டேங்கர் எதிர்ப்பு ஆயுதங்கள், […]
இலங்கை, இந்தியாவிடமிருந்து டீசல், பெட்ரோல் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்திருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாத காரணத்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து இலங்கை, கடன் உதவி பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு, சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் டாலர் இலங்கைக்கு கடனாக கொடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. […]
இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து 3-வது இடத்தில் சமையல் எண்ணெய் இடம் பெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கடந்த ஓராண்டு காலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதன் மீதான வரி குறைப்பு பற்றிய அறிவிப்புகள் […]
ஈரானில் இருந்து கிவி பழங்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்த கிவி பழங்களில் பூச்சிகள் அதிகமாக இருந்ததால் இறக்குமதியை இந்தியா நிறுத்திக்கொண்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பலமுறை பழங்களில் பூச்சிகள் இருப்பது குறித்து எச்சரித்தும் இது தொடர்கதையாக இருந்ததால் இறக்குமதி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய பாதுகாப்பு அமைப்பு (NPPO) அமல்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் NPPO, கிவி […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
சீனா, பிரிட்டன் உடனான வர்த்தக உறவில், ஜெர்மனியை விட உயர்ந்து, பெரிய இறக்குமதி சந்தையாக வளர்ந்திருக்கிறது. பிரிட்டனிற்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் 16.9 பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது அது 66% ஆக அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து நிலையற்ற தன்மை ஏற்பட்டது. எனவே கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜெர்மனியின் இறக்குமதி, பிரிட்டனில் குறைய ஆரம்பித்தது. அதாவது கடந்த […]
உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய சட்டீஸ்கர் மாநிலம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி போன்றவை பற்றாக்குறை காரணமாக […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
உத்தரப் பிரதேசத்துக்கு இன்று காலை மூன்று கேரக்டர்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு அனுப்பியுள்ளனர். இரண்டாவது ஆக்சிஜன் விரைவில் அனுப்பப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நாளுக்கு நாள் தொற்று பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுவதற்கு ஆளாகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு மிக முக்கிய ஒன்றாக ஆக்சிஜன் விளங்குகிறது. ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழப்பிற்க்கு தள்ளப்பட்டுள்ளனர். […]
வெளிநாட்டிலிருந்து 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசிடம் இறக்குமதி செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து டெண்டர் அடிப்படையில் 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை […]
கொரோனா பரவல் அதிகமாக காணபடுவதால் அமெரிக்கா ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் புதிய வகை தடுப்பூசியை தயாரித்து வருகிறது. சீனாவிலிருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் படிப்படியாக உருவெடுத்து உலக நாடு முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தியது. தற்போது சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் 2 வது அலை மிக வேகமெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தீவிரமாக பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது […]
அண்ணாச்சி பூ இந்தியா முழுவதும் கிடைக்கப்படும் ஒரு பொருள். சைனா, கொச்சின் முதலிய இடங்களிலிருந்து இவை இறக்குமதி செய்யப்படுகிறது. இனிப்பு சுவையுடன் கூடிய இந்த அண்ணாச்சி பூ சுறுசுறுப்பு தன்மையுடன் இருக்க வைக்கும். இதன் இதழ்கள் நட்சத்திரம் போல் 8 வால்களுடன் காணப்படும். இதனுள் விதை இருக்கும். பசியின்றி அவதிப்படுபவர்களுக்கு பசியை தூண்ட இது நல்ல மருந்து. பசிக்கவில்லை, சாப்பாடு வேண்டாம், உணவை கடமைக்கு என்று சாப்பிடுபவர்களுக்கு இது சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும். வாயுக்கோளாறு பிரச்சினைகளை […]
சீனாவிலிருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதி இந்த ஆண்டு 13 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியாக பணி போர் மூண்டது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்திற்கும் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. சீனப் பொருட்கள் வேண்டாம் என்று நாடு முழுவதும் குரல் எழுப்பினார்கள். சமூக வலைதளங்களில் #BoycottChineseProducts என்ற ஹேஸ்டாக் பரவலாகி பகிரப்பட்டு வந்தது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 3000 பொருட்களுக்கு மத்திய […]
குளிரூட்டிகள் உடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதத்தில் கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் புதிய நியூ மேட்சிக் டயர்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர் தொலைக்காட்சி முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஏசி […]