ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டமானது நேற்று பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பேசிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ரஷ்ய மீதான 6வது கட்ட பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிந்துரைகளை முன்வைத்தார். இதனை அடுத்து ரஷ்ய மீதான 6வது கட்ட பொருளாதார தடைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷிய அரசு நடத்தும் தொலைக்காட்சிகளில் […]
Tag: இறக்குமதி தடை
தமிழகத்தில் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை என்று பொதுப்பணித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். மேலும் எண்ணூர், காட்டுப்பள்ளி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் விற்கப்படாமல் தேங்கி இருக்கும் 18,616 மெட்ரிக் டன் மலேசிய மணலை விற்க 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை ஒப்பந்த நிறுவனத்திற்கு அவகாசம் […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியா வர்த்தகத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அமைச்சரவை முக்கிய உறுப்பினர்களுடன் பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துவரும் சக்கரை பருத்தி மற்றும் பருத்தி நூல் போன்றவைகளை தற்போது இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடன் தற்போது பாகிஸ்தானின் சூழலைப் பொருத்து எந்த ஒரு வர்த்தகத்தையும் மேற்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியுறவுத் துறை மந்திரி […]
இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் கேரள மாநிலங்களில் இருந்து இறைச்சிகள் இறக்குமதி செய்வதற்கு தமிழக எல்லையில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு […]