Categories
உலக செய்திகள்

OMG….!! “பழங்களுக்கான இறக்குமதி வரி பல மடங்கு உயர்வு”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பொருளாதார நெருக்கடியால் பழங்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தபட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையில் சீனாவிடம் இருந்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடன் வாங்கி அதனை கட்ட முடியாமல் தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள், தங்கம், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளும் இலங்கையில் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பாலாடைக்கட்டி, தயிர், பழங்கள் ஆகியவற்றிற்கான வரிகள் அதிகரிக்கப்பட்டு ஆறு […]

Categories
தேசிய செய்திகள்

செம!…. 2022-23 பட்ஜெட் தாக்கலில் புதிய மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23 பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று காகிதமில்லா முறையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று காகிதமில்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். கைபேசி செயலியில் பட்ஜெட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனத்தின் பரிந்துரைத்துள்ள படி […]

Categories
தேசிய செய்திகள்

மைசூர் பருப்பு மீதான இறக்குமதி வரி ரத்து…. மத்திய அரசு அதிரடி…!!!

உள்நாட்டில் தடையின்றி கிடைக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மைசூர் பருப்பு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. மேலும் அதன் மீதான வேளாண் கட்டமைப்பு வளர்ச்சி செஸ் வரியையும் பாதியாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கிலோவுக்கு 70 விற்கப்பட்ட மைசூர் பருப்பின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்து ரூ.100 ஐ எட்டிய நிலையில் விலை உயர்வை தடுக்க இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

இந்தியா பல நாடுகளையும் மிஞ்சிவிட்டது..! மருத்துவ பொருட்களுக்கான இறக்குமதி வரி… வெளியான பகீர் தகவல்..!!

உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது 7 மடங்கும், சீனாவுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கும் அதிகமான இறக்குமதி வரியை இந்தியா விதித்துள்ளது. இந்த உண்மையானது மும்பையில் உள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்ட போது தெரியவந்துள்ளது. உதாரணமாக இந்திய அரசு 15.2 சதவீதம் இறக்குமதி வரியை கொரோனா தொடர்பான மருத்துவ பொருள்களுக்கு விதிக்கிறது. அமெரிக்காவை […]

Categories

Tech |