Categories
உலக செய்திகள்

விமானத்தின் இறக்கையில் அமர்ந்து அட்ராசிட்டி… விபரீத முயற்சி… வைரலானா வீடியோ..!!

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய நபரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அமெரிக்காவின் மெக்ஹரன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகருக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாரான போது  அத்துமீறி நுழைந்த ஒருவர் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறியிருக்கிறார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபரை சுற்றி இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

“உள்ள காற்றே வரல” விமானத்தின் இறக்கையில் சென்று அமர்ந்த பெண்….!!

விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது துருக்கிக்கு சுற்றுலா சென்று உக்ரைன் திரும்பிய விமானம் தரை இறங்கிய நிலையில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு பெண் மட்டும் விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறந்து இறக்கை மீது நடந்து கொண்டிருந்ததை பைலட்டுகள் பார்த்து ஏதோ பிரச்சினை என காவல்துறையினரையும் ஆம்புலன்ஸ்ஸும் வரவழைத்தனர். மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருக்க குறித்த பெண் மட்டும் […]

Categories

Tech |