Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. அரசின் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நியாய விலை கடை மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ,87,79,182 பயனாளிகளும், 2,19,84, 854 குடும்ப அட்டைகளும் உள்ளன. மேலும் தமிழகத்தில் 39 […]

Categories

Tech |