Categories
தேசிய செய்திகள்

ரூ. 10,000 பணத்தை கொடு… என்கிட்ட ரூ.3,000 தான் இருக்கு… ஆத்திரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த காரியம்…!!

பெங்களூரு மாநிலத்தில், ஆம்புலன்ஸ் வாடகையாக 10 ஆயிரம் ரூபாயை கொடுக்காததால் இறந்தவரின் உடலை நடைபாதையில் வைத்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர். பின்னர் அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

என் தந்தை இறந்ததற்கு இவர்கள் தான் காரணம்… கொரோனா வார்டில் புகுந்து மருத்துவரை தாக்கிய மகன்… வைரலாகும் வீடியோ..!!

கொரோனா தொற்றால் தந்தை உயிரிழந்த காரணத்தினால் இறந்தவரின் மகன் கொரோனா வார்டுக்குள் புகுந்து மருத்துவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெல்லாரி டவுன் என்ற பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தான் அவரது தந்தை உயிரிழந்தார் என்று எண்ணி அவரது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இறந்து போன மனிதாபிமானம்… போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமாக நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தை சங்குபுரம் மூன்றாவது பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தைச் சுற்றிலும் தற்போது வீட்டு மனைகளை  வாங்கி சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனையடுத்து சங்குபுரம் மூன்றாவது தெருவில் நாராயணன் என்பவர் […]

Categories

Tech |