Categories
பல்சுவை

OMG…..! இறந்த உடல்களைப் பாதுகாக்கும் மக்கள்…. 12 நாட்கள் நடைபெறும் சடங்கு…. எதற்காக தெரியுமா….?

உலகத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய உடலை புதைத்து விடுவோம் இல்லையென்றால் எரித்து விடுவோம். ஆனால் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தீவில் வசிக்கும் மக்கள் இறந்தவர்களின் உடலை புதைக்காமல் அதற்கு பதிலாக அவர்களுக்கு புத்தாடைகள் அணிவித்து வருடத்திற்கு 12 நாட்கள் சடங்கு செய்வார்கள். அதாவது அவர்கள் இறந்தவர்களின் உடலை புதைக்காமல் ஒரு குகையில் வைத்துவிடுவார்கள். அதன்பிறகு வருடத்திற்கு ஒருமுறை அவர்களின் உடலை வெளியில் எடுத்து புத்தாடை அணிவித்து 12 நாட்கள் சடங்கு செய்வார்கள். அந்த 12 நாட்கள் சடங்கு […]

Categories

Tech |