இறந்த பிறகும் இன்னும் பல ஆயிரக்கணக்கானோருக்கு பென்சன் செலுத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார் . கடந்த மார்ச் 30ஆம் தேதி மாநிலம் வங்கியாளர்கள் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார். தற்போது அந்த வீடியோவை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அரசுத் திட்டங்கள், மாநிலங்களில் தகுதியுள்ள பயனாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக […]
Tag: இறந்தவர்கள்
கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் முகத்தை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்த ஊரடங்கு காரணமாக தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. முன்பெல்லாம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை சுகாதாரத் துறையே தகனம் செய்யும். […]
டெல்லியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அவர்களுடைய உறவினர்கள் தகனம் செய்ய இடமில்லாத காரணத்தினால் வீட்டில் வைத்து அவர்களுடன் வசிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் பல இடங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் உலகில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் முக்கியமாக […]
திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்து நகைகளை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலிபிரி அருகே இருக்கின்ற சிம்ஸ், ரூயா மற்றும் பத்மாவதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு விதிமுறையின்படி நல்லடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் […]