Categories
சினிமா தமிழ் சினிமா

கடைசி நேரத்தில்…. கணவரை கட்டியணைத்து முத்தமிட்ட நடிகை மீனா…. கண் கலங்கிய பிரபலங்கள்….!!!

பிரபல நடிகை தன்னுடைய  கணவரின் உடலை கட்டிப்பிடித்து முத்தமிட்டது கண் கலங்க வைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நையினிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் […]

Categories

Tech |