Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படி கூட பண்ணுவாங்களா …. கழிவறையில் இறந்து கிடந்த பெண் குழந்தை …. அதிரடி விசாரணையில் போலீஸ் …!!!

அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறையில் இறந்த நிலையில் கிடந்த பெண் குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தானிப்பாடியில் அரசு  மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனை கழிப்பறையில் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்ட சிலர் மருத்துவர் மூவி என்பவருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது 7 மாத பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது கடந்த அவர்கள் […]

Categories

Tech |