Categories
உலக செய்திகள்

இறந்த முதியவரின் உடலை கொண்டு…. ‘நாடகமாடிய வாலிபர்கள்’…. அம்பலமான அதிர்ச்சி பின்னணி….!!!!

அயர்லாந்தில் உள்ள கார்லோ என்ற நகரில் இரண்டு இளைஞர்கள் இறந்து போன முதியவர் ஒருவரின் உடலை உயிருடன் இருப்பது போல முட்டுக்கொடுத்து தபால் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். அதாவது Peader Doyle ( வயது 66 ) என்ற அந்த முதியவருக்கு வரவேண்டிய ஓய்வூதியத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு இளைஞர்கள் இந்த மோசமான செயலை செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் முதியவரின் உடலை தபால் நிலையத்திற்கு இழுத்து சென்ற போது அங்குள்ள ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த […]

Categories

Tech |