Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இறந்த யானை… இது தான் காரணம்…. மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி….!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரத்துக்கு உள்ளிட்ட பாளையம் கிராமத்தின் அருகில் கடந்த இரண்டு நாட்களாக உடல் நலம் பாதித்த நிலையில் பெண் யானை ஒன்று படுத்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து மருத்துவக் குழுவினர் அங்கு சென்று யானைக்கு உணவளிக்க முயற்சி முயற்சி செய்தனர் ஆனால் அந்த யானை உணவு உட்கொள்ளாமல், படுத்தேதான் தான் கிடந்தது. அதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை […]

Categories

Tech |