எலி பேஸ்ட் சாப்பிட்டு 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் புதுச்சேரியில் தியா என்ற 3 வயது குழந்தை சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 3 வயது குழந்தையான தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகத்தை போன்று […]
Tag: இறப்பு
நாடாளுமன்ற எம்பி ஜெயந்த் சிங் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில், இந்தியாவில் சென்ற 5 வருடங்களில் கழிவு நீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கியதில் 352 பேர் வரை இறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் யாரும் ஈடுபட்ட தகவல் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கழிவுநீர் […]
திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மான ரெட்டியின் மகன் சந்திரமெளலிக்கும், முன்னாள் தேவஸ்தான நிர்வாகிஆன சேகர் ரெட்டியின் மகளுக்கும் சென்ற மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த மாதம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க தர்மா ரெட்டி குடும்பத்தினர் சென்ற 18ஆம் தேதி சென்னையில் தங்கியிருந்தனர். அப்போது சந்திரமெளலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு […]
மது விலக்கு நடைமுறையில் இருக்கும் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 82 ஆக அதிகரித்து உள்ளது. இவ்விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க் கட்சியான பாஜக இது தொடர்பாக அவையில் பல கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. முன்பாக பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதாரத் துறை மந்திரி அறிவித்துள்ளார். அதாவது, சத்தீஸ்கரிலுள்ள அம்பிகாபூர் மருத்துவ கல்லூரியில் நேற்றிரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக “சிறப்பு பிறந்த குழந்தை பிரிவில்” இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இதுபற்றி விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சுகாதாரத்துறைக்கு மாநில சுகாதாரத்துறை […]
உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் இரவு வேளையில் இளைஞர் ஒருவர் தன் நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்கு தும்மல் வந்திருக்கிறது. இதன் காரணமாக நடந்தபடியே தும்மல் போட்ட அவர் சிறிது நேரத்திற்கு பிறகு, திடீரென சரிந்து தெருவில் விழுந்துள்ளார். இதனால் பதறிபோன அவரது நண்பர்கள் உதவி கேட்டு அலறியுள்ளனர். பின் அப்பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அந்த வழியே நடந்து சென்றவர்கள் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். https://twitter.com/ShubhamShuklaMP/status/1599346864016740352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599346864016740352%7Ctwgr%5E7c5f801e352bfec385540421e928c108ab126b08%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2Fa-young-man-who-returned-home-with-friendssneezed-suddenly-a-lost-life-850751 இருப்பினும் […]
உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி பிடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதி இருக்கின்றது. இங்கே மிளா,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. இவை அவ்வப்போது உணவுக்காக ஊருக்குள் புகுந்து விடுகின்றது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டுப்பகுதியில் இருந்து மிளா ஒன்று ஊருக்குள் புகுந்தது. அப்போது அங்கே நின்று கொண்டிருந்த மாடுகளுடன் இரவு 10 மணி அளவில் உடன்குடி பஜார் பகுதிக்கு மிளா […]
தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் வசித்து வருபவர் கங்கர்சிங். இவரது மகன் சந்தீப் சிங்(8) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தார். நகரத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரக்கூடிய கங்கர்சிங் ஆஸ்திரேலியா சென்று திரும்பியிருந்தார். அப்போது கங்கர்சிங் சாக்லெட் வாங்கி வந்திருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் சந்தீப் சிங், தன் தந்தை ஆசையாக வாங்கிவந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளான். இந்நிலையில் சாக்லெட் சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. […]
சேலம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்து இருக்கிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்னவேல் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று […]
தூத்துக்குடி கடற்கரையில் 80 கிலோ எடை கொண்ட ராட்சத பச்சை கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. மன்னர் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில் காணப்படக்கூடிய ஒரு அரிய வகை உயிரினமான பச்சை கடல் ஆமை தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை உயிரிழந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனச்சரகர் தலைமையிலான குழு இறந்து கிடந்த பச்சை கடல் ஆமையை மீட்டார்கள். இந்த ஆமை சுமார் 80 கிலோ […]
கர்நாடகா மாநிலம் உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே எனும் பகுதியில் 23 வயதான ஜோஸ்னா லூயிஸ் என்ற பெண் தன் உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோஸ்னா லூயிஸ் நடனம் ஆடிக்கொண்டே சென்றுள்ளார். அப்போது திடீரென்று அப்பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்சியடைந்த உறவினர்கள் ஜோஸ்னா லூயிசை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு ஜோஸ்னா லூயிசை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே […]
குங்பூ தற்காப்பு கலை இன்று உலக அளவில் மிகவும் பிரபலமாக தெரிய முக்கியமான காரணமாக உள்ள நட்சத்திரங்களில் ஒருவர் புரூஸ் லீ. சீனவம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறுவயதிலே தன் குங்ஃபூ கலையில் மாற்றங்களை கொண்டு வந்த இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பெரியளவில் பிரபலமாகினார். புரூஸ்-லீ முதல் படமான தி பிக்பாஸ் சென்ற 1971ஆம் வருடம் வெளியாகியது. பெரிய வசூல் சாதனையை படைத்த இந்த படம் ஆசியாவில் மட்டும் […]
மேற்கு வங்காளத்திலுள்ள பெர்ஹாம்பூரில் பிறந்தவர் பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா(24). இவர் சென்ற சில வாரங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சென்ற நவ..1ஆம் தேதி ஜந்த்ரிலா சர்மாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதாவது அவரது மண்டை ஓட்டுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் அவருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நினைவு திரும்பாமலே இருந்த சூழ்நிலையில் நேற்று (நவ.,20) அவர் உயிரிழந்தார். […]
கன்னட திரையுலகில் பழமையான நடிகர்களில் ஒருவர் லோகிதஷ்வா (80). துமகூரு மாவட்டத்தை சேர்ந்த இவர் பெங்களூரு குமாரசாமி லே அவுட் பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவர் 500க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தார். அத்துடன் இவர் தன் ஏராளமான திரைப்படங்களில் முதல்-மந்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமார் உட்பட பல பேருடன் சேர்ந்து நடித்திருந்தார். இதனிடையில் வயது முதிர்வு காரணமாக லோகிதஷ்வாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]
ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 150 நாட்கள் “பாரத் ஜோடோ” நடைப்பயணம் திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. தமிழகம், கேரளம், கர்நடாகா, ஆந்திரம், தெலங்கானாவை கடந்து மகாராஷ்டிரத்திற்குள் நேற்றிரவு நடைப்பயணம் நுழைந்தது. அவ்வாறு ஒவ்வொரு மாநிலத்தில் நுழையும்போதும் அந்தந்த மாநிலங்களின் மூத்ததலைவர்கள் நடைப் பயணத்தில் பங்கேற்பார்கள். அந்த வகையில் இன்று காலை காங்கிரஸ் சேவா தளத்தின் பொதுச்செயலாளரும், மூத்ததலைவருமான கிருஷ்ண குமார் பாண்டே(75) நடைப்பயணத்தில் பங்கேற்றார். தேசியக் கொடியை ஏந்தியபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ண குமார் […]
குஜராத் மாநிலம் மோர்பியில் சென்ற அக்டோபர் 30ஆம் தேதி தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து உயிரிழந்த 135 நபர்களில் 55 பேர் குழந்தைகள் என இப்போது தெரியவந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி இவற்றில் 18 மாத பச்சிளம் குழந்தைகளில் இருந்து 17 வயதுடைய சிறார்கள் வரை இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளை தவிர்த்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 45 ஆண்களும், 35 பெண்களும் அடங்குவர் […]
நாவல் ஆசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டி.பி.ராஜீவன்(63) நேற்றிரவு காலமானார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர் நேற்றிரவு இறந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழகம் மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி(யுடிஎப்) அரசாங்கத்தின்போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார். கவிதைகள், பயணக் கட்டுரைகள், நாவல்களை எழுதியிருக்கும் டி.பி.ராஜீவன் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். அவர் எழுதிய “பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை” நாவல் அதே பெயரில் […]
தென்கொரிய தலைநகர் சியோலில் இவ்வருடத்துக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்களானது விமர்சியாக நடைபெற்றது. கொரோனா பரவலுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற இத்திருவிழாவில் 1 லட்சம் பேர் வரை கூடி இருக்கின்றனர். கொண்டாட்டத்தின் போது ஒரு குறுகிய தெருவில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியதில் ஒருவர் மீது ஒருவர் தள்ளப்பட்டனர். இக்கூட்டத்தில் சிக்கி பல பேர் நசுக்கப்பட்டனர். அவர்களில் இதுவரையிலும் 151 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் தென்கொரியாவை சேர்ந்த நடிகர் மற்றும் பாடகரான லீ […]
ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், செல்வராகவன் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் சந்தானம் மாரடைப்பால் காலமானார். இவர் சர்க்கார், தர்பார், டிமான்டி காலனி ஆகிய படங்களில் கலை இயக்குனராக இருந்திருக்கிறார். மகான், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று (23/10/2022) அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார். சமகால மற்றும் மன்னர்கால வாழ்வியலை ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தில் தன் கலை இயக்கத்தின் […]
கர்நாடக சட்டப் பேரவையின் துணைத்தலைவர் ஆனந்த் மாமணி(56) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இறந்த ஆனந்த் மாமணி உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ்பொம்மை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவரது உடல் ஆம்புலன்ஸ் வாயிலாக சவுதாட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
17 குளங்களை அமைத்து நாட்டின் கவனத்தை ஈர்த்த தாசனதொட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்மனே காமேகவுடா(86) நேற்று 17ஆம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். ஆடு மேய்க்கும் தொழிலில் இருந்த இவர், வெங்கட கவுடா மற்றும் ராஜம்மா போன்றோரின் மகன் ஆவார். இவர் கல்வியறிவு இல்லை என்றாலும், சுற்றுப்புறச்சூழல் பற்றிய அறிவு வளம் பெற்றவர் ஆவார். அதன்படி விலங்குகள் மற்றும் பறவைகள் தண்ணீருக்காக போராடக் கூடாது என்பதற்காக தன் சொந்த பணத்தில் 17 குளக்கரைகளை கல்மனே காமேகவுடா […]
காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்கிய வழக்கில் அல்டாப் அகமதுஷா என்ற பிரிவினைவாத தலைவர் சென்ற 5 வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருடன் மற்ற 6 பேரை தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்தது. இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அவதிப்பட்ட அகமதுஷா, டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். சிறை […]
உடல் நலக்குறைவு காரணமாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்வர்லால் சர்மா இன்று இயற்கை எய்தினார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான பன்வர்லால் சர்மாவுக்கு(77) நேற்று திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதன்பின் அவர் ஜெய்ப்பூரிலுள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்தார். பன்வர்லால் சர்மாவின் உடல் அனுமன் நகரிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச்சடங்குகள் திங்கள்கிழமை பிற்பகல் சர்தர்ஷாஹரில் நடைபெறும் என்று […]
உத்தரபிரதேசம் மாநிலம் சிராவ்லி காஸ்பூர் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தங்களது 1 1/2 வயது பெண் குழந்தையை தூக்கிகொண்டு சிகிச்சைக்காக பெற்றோர் சென்றுள்ளனர். அந்த குழந்தை பாப்கார்னை சாப்பிட்டதில், அது தொண்டையில் சிக்கி இருந்தது. இதனால் அவசர சிகிச்சையளிக்க சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, இரவு பணியில் இருக்கவேண்டிய மருத்துவர் தர்மேந்திர குப்தா மருத்துவமனையில் இல்லை. இதையடுத்து தகவலறிந்து 1 மணிநேரத்திற்கு பின் மதுபோதையில் அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதன்பின் சிகிச்சையளித்தபோது குழந்தை உயிரிழந்து விட்டது. […]
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையான பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா ஆவார். இவரது மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி சென்ற சில நாட்களாக நோயால் சிரமப்பட்டு வந்த நிலையில், ஐதராபாத்திலுள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்திரா தேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அவரது […]
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளரும், வானொலி விளம்பரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவருமான எஸ்.வி ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இவர் பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் தாத்தா ஆவார். அத்துடன் இவர் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஆவணப் திரைப்படங்களையும் தயாரித்து இருக்கிறார். அந்த ஆவணப்படம் ஒன்றிற்கு நடிகர் ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுத்துள்ளார். சென்னை ஆர்ஏ.புரத்தில் வசித்துவந்த எஸ்.வி. ரமணனனின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை […]
அமெரிக்க நாட்டில் இருப்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பனி கரடி ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அந்த கரடி ஓநாய் கடித்து இறந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த கரடி நியுயோர்க்கிலுள்ள ஒரு காட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுவரை காணபட்ட 10 லட்சம் கரடிகளில் இதுவொரு வினோத கரடி ஆகும். இதனால் இந்த கரடி இறந்தது ஆய்வாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கரடி அமெரிக்க நாட்டின் மிக்சிகனிலுள்ள வனப்பகுதி ஒன்றில் முதல் முறையாக செப்டம்பர் 6ஆம் […]
மருத்துவம், சுகாதாரம் ஆகியவை சார்ந்த பல புள்ளிவிபரங்களை உலகசுகாதார நிறுவனமானது(WHO) அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி தொற்றா நோய்கள் ஆன இதயபாதிப்பு, புற்று நோய், நுரையீறல் பாதிப்பு போன்றவை காரணமாக உலகில் 2 வினாடிகளுக்கு ஒருவர் இறப்பதாக WHO தெரிவித்து உள்ளது. இந்த இறப்புகளில் 10-ல் 9 வருவாய் குறைந்த (அல்லது) மத்திய தர வருவாய் கொண்ட நாடுகளில் தான் நிகழ்கிறது. இத்தகைய நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுத்துக் கொள்ளவோ, வந்தால் உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளவோ, இது […]
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர்நகர் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் சந்திரா(72). இவரது கணவர் சுப்பிரமணி சென்ற சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இதில் சந்திரா பஜனை கோயில் தெருவிலுள்ள தன் மகன் வடிவேலுவுடன் வசித்து வருகிறார். வயதான சந்திரா அடிக்கடி கோயிலுக்கு செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக சந்திரா சிங்கப் பெருமாள் அருகேயுள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்றுவருவார். அதன்படி வழக்கம்போல் சந்திரா சிங்கப்பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். […]
செங்கல்பட்டு மதுராந்தகம் அருகேயுள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முரளி(36). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா (33) 2வதாக கருத்தரித்து இருந்தார். இதையடுத்து மருத்துவரால் பிரசவ தேதி அறிவித்து இருந்த நிலையில், நேற்று காலை சூனாம்பேடு இல்லிடு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதாவது வலி எடுத்தால் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நேற்று மதியம் சுமார் 2:30 மணியளவில் புஷ்பாவுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதன் […]
இறந்த மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.வேலுசாமிக்கு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மலேசியாவில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ். சாமிவேலு உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் மலேசியா அமைச்சரவையில் 29 ஆண்டுகளாக அமைச்சராக பணி புரிந்தார். மேலும் கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வைத்தார். மேலும் அரசியலில் இருந்து மக்கள் சேவை […]
வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் அடுத்த கௌதம் பேட்டை பகுதியில் வசித்துவந்தவர் சேகர். கூலி வேலை செய்துவரும் இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் சென்ற சில நாட்களாக சேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 9ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி அஞ்சலி கணவரின் உடலுக்கு அருகில் அமர்ந்து அழுதபடி இருந்துள்ளளார். இந்நிலையில் […]
சென்னை கொருக்குப் பேட்டையில் வசித்து வரும் சென்னையா என்பவரை ராதாம்மா திருமணம் செய்துகொண்டார். இதில் ராதம்மா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராதாம்மா காலமான செய்தியை கேட்டு பலரும் அழுதனர். இதற்கிடையில் அக்கா இறந்து போனதைக் கேட்ட ராதாம்மாவின் தங்கை கணக்கம்மா அதிர்ச்சியில் உறைந்து போனார். அதன்பின் சிறிது நேரத்தில் அப்படியே, இருந்த இடத்தில் கணக்கம்மா சுருண்டு விழுந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் கனக்கம்மா மயக்கம் அடைந்திருப்பார் என […]
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள சிர்வாரா கிராமத்தில் சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதனையடுத்து இறந்த சிறுவனின் உடலை பெற்றோரும், கிராம மக்களும் சேர்ந்து மீட்டனர். அதன்பின் அந்த சிறுவனை மீண்டுமாக உயிர்த்தெழ செய்வதற்கு வினோத நடைமுறையை மேற்கொண்டனர். அதாவது 80 கிலோ உப்பைக்கொட்டி, சிறுவனின் தலையைத் தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தையும் புதைத்தனர். பின் சிறுவன் உயிர்த்தெழுந்து விடுவான் என்ற நம்பிக்கையில் சுமார் […]
உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் என்ற 40 வயது முதியவர் தான் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க போராடி வருகிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்ற 40 வயது முதியவர் இறந்துவிட்டதாக ஒரு ஆண்டுக்கு முன்பு அரசு ஆவணங்களில் தவறாக பதிவாகியுள்ளது. இதனால் முதியோர் உதவி தொகை, வங்கி கணக்கில் உள்ள தனது சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் அவர் தவித்து வருகிறார். இதனால் செலவுக்கு கூட பணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் […]
தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் ஒரு வீடியோவை நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் ஆத்திரம் வரும். ஏனெனில் மரத்தில் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பல்வேறு பறவைகள் இரக்கமின்றி கொல்லப்பட்டது. பல பேருக்கு நிழல்தரும் மரம் இரக்கமின்றி நொடியில் வெட்டப்பட்டது. அந்த வீடியோவில், பல்வேறு பறவைகளின் வசிப்பிடமாக இருந்த ஒரு பெரிய மரத்தை சிலர் ஜேசிபி வாயிலாக வெட்டி வீழ்த்தியுள்ளனர். அவ்வாறு மரம் வெட்டப்பட்டபோது அவற்றில் பல பறவைகள் இருந்தது. மரத்தில் கூடுகட்டி பறவைகள் தங்கியிருந்தது. இதற்கிடையில் மரம் விழுந்ததால் அதிலிருந்த […]
கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக மரத்தை வெட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்போது ஒரு மரத்தை வெட்டிய போது அந்த மரத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பறவை குஞ்சுகள் இறந்து போனது. கேரள மாநிலம், மல்லபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் அங்குள்ள விகே படி என்ற இடத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அப்பகுதியில் உள்ள புளியமரம் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வேரோடு சாய்க்கப்பட்டது. […]
மது குடிப்பதால் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்பதை உணர்ந்தும் பலர் அதை அருந்துகின்றனர். இவ்வாறு மது அருந்துவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் உயிரிழக்கும் அபாயங்களும் நிகழ்கிறது. தற்போது மதுகுடித்து மயங்கி விழுந்த ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டை அம்பேத்கர் நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவருக்கு நதியா (35) என்ற […]
உலகளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவாரா. கியூபாவை சேர்ந்த இவர் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி, இலக்கிய வாதி என பன்முகத் தன்மை கொண்டவர். இதில் சேகுவாராவின் இளைய மகன் கமீலோ சேகுவாரா. இவர் சேகுவாரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கமீலோ சேகுவாரா வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறிதுநேரத்தில் அவர் மரணமடைந்தார். இந்நிலையில் கமீலோசேகுவாராவின் மறைவிற்கு கியூபா நாட்டு […]
கொரோனா பரவி 2½ வருடங்களை கடந்தும் அந்த கொடிய வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் மட்டும் 10லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இறந்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலகசுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் கூறியதாவது “2 ½ வருடங்களாக கொரோனா பரவி வரும் நிலையில், அதன் இறப்புகளை தடுப்பதற்குத் தேவையான […]
உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 3 வயது சிறுமி இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்த நிலையில், சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் இறந்தார். கடந்த 17 ஆம் தேதி மெக்சிகோவில் இச்சம்பவம் நடந்தது. Camila Roxana Martinez Mendoza எனும் அச்சிறுமியின் தாயார் உள்ளூர் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்து விட்டதாகக் கூறியதாக குற்றம் சாட்டினார். மெக்ஸிகோவின் வில்லா டி ராமோஸ் நகரத்தில் வயிற்றுவலி, வாந்தி மற்றும் காய்ச்சலை அனுபவித்த சிறுமி காமிலாவை அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்கு […]
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகளின் இறப்பு குறித்து உருக்கமாக பேசி உள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி […]
கோவாவில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான நடிகை சோனாலி போகட்(42) நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமாகி டிக்டாக் வீடியோக்களில் பிரபலமானார். அத்துடன் கடந்த 2020ல் நடைபெற்ற பிக்பாஸ் ஷோவிலும் பங்கேற்றார். இதையடுத்து பிரபலமானதைத் தொடர்ந்து கடந்த 2008-ல் பா.ஜனதாவில் இணைந்து 2019 அரியானா தேர்தலில் ஆதம்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னோய் பா.ஜனதாவில் சேர்ந்த சூழ்நிலையில், அவர் சென்ற மாதம் ராஜினாமா செய்தார். இந்த இடைத் […]
சென்னையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. அந்த அடிப்படையில் டி.பி.சத்திரம் 14வது சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. அவ்வாறு தேங்கிய மழைநீரில் அருகில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் கசிந்தாக தெரிகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்த 2 தெருநாய்கள் தேங்கிய மழைநீரில் ஆபத்து இருப்பதை அறியாமல் நீரில் நடந்து சென்றது. இதனால் மின்சாரம் தாக்கியதில் 2 நாய்களும் தூக்கிவீசப்பட்டது. இதையடுத்து சம்பவ […]
கடந்த சனிக்கிழமை பிரித்தானியா நாட்டின் வின்ட்ஸருக்கு அருகிலுள்ள (liquid leisure) நீர் பூங்காவில் காணாமல்போன 11 வயது சிறுமி நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு மாலை 4 மணிக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 மணிநேரம் கழித்து சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிறுமி உயிர் பிழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் இறப்பு தொடர்பாக சரியான காரணம் இதுவரையிலும் தெளிவாக தெரியாத நிலையில், அதுகுறித்த […]
பாம்பு கடித்து இறந்த 13 வயது சிறுமியை மூன்று மாதங்களுக்கு முன் 78 வயதுடைய முதியவர் பலாத்காரம் செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருவள்ளூரில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 78 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி பாம்புக்கடியால் இறந்த பிறகுதான், பாலியல் வன்கொடுமை பற்றிய தகவல் தெரிய வந்தது, குற்றவாளி கைது செய்யப்பட்டார். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த சிறுமியின் தந்தையும், தாயும் முன்பே இறந்துவிட்டனர். சிறுமி செங்கல் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, […]
தமிழ் திரையுலகில் முக்கியமான கலைஞர்களுள் ஒருவர் பிரதாப்போத்தன் (70 ) நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1978-ம் வருடம் ஆரவம் என்ற மலையாளப் படத்தின் வாயிலாக இவர் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து 1979ம் வருடம் வெளியாகிய தகர என்ற மலையாளப் படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதே வருடம் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் […]
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட்டிரம்பின் முதல் மனைவி இவானா (73). இவர் நியூயார்கிலுள்ள தன் வீட்டில் வசித்து வந்தார். நேற்றைய தினம் நியூயார்க் நகர காவல்துறையின் அவசரஉதவி எண்ணிற்கு வந்த அழைப்பின்படி போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு இவானா சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனால் இவானாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனார். இவ்வாறு இவானாவின் திடீர் மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை […]
பிரபல நாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே (67) இருந்தார். இவர் நேற்று நாரா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையின் முன்னாள் உறுப்பினராக இருந்த யகாமி (41) என்பவர் தான் வீட்டில் தயாரித்த துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு அங்கு வந்தார். அதன் பின் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் திடீரென அபே மீது துப்பாக்கிச் சூடு […]