சிரியாவில் நடைபெற்ற போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது. சிரியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாட்டு சபை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 3, 50,750 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதையும் விட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருக்கலாம் என்று மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்று நடத்திய ஆய்வில் சிரியாவில் மொத்தம் 6,06,000 […]
Tag: இறப்பு எண்ணிக்கை
மெக்சிகோவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசு அறிவித்ததை விட அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் பல்வேறு நாடுகள் அதிக அளவு உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோவில் கொரோனா பரவலால் கடந்த ஆண்டில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,82,301 என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,94,287 என்று தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது அரசு அறிவித்தை விட 61.4% அதிகமாக உள்ளது. […]
பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இந்நிலையில் பிரேசில் சுகாதார அமைச்சகம், “பிரேசிலில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,75,000-த்தை தாண்டி உள்ளது” என்று கூறியுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85,663 பேர் கொரோனா வைரஸால் […]
தினசரி இறப்பு எண்ணிக்கை மட்டுமே வெளியிடுவோம் என பிரேசில் தெரிவித்ததற்கு நீதிமன்றம் மொத்த இறப்பு எண்ணிக்கையை வெளியிட உத்தரவிட்டுள்ளது உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றினால் ஏராளமான நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக பிரேசிலிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில் தொற்றை தடுக்க பிரேசில் தவறியதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்நிலையில் பிரேசில் அரசு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை புதிய முறையில் வெளியிடப் போவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. அதன்படி […]