Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இறப்பு சான்றிதலுக்கு அலைக்கழித்த மருத்துவமனை….. “ரூ 3.10 லட்சம் அபராதம் விதித்து”…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி..!!

நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ரூ 3.10 லட்சம் அபராதம் விதித்து இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழி வகையை செய்து தர வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் அருகே செருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய 24 வயது மகன் விக்னேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தென்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பங்கேற்றார். அப்போது தீமிதி இறங்கிய போது அவர் கீழே […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்…. எப்படி பதிவிறக்கம் செய்வது?…. இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவிலுள்ள குடிமகன் ஒவொருவருக்கும்  பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதேபோன்று குடும்பத்திலுள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக அதற்குரிய சான்றிதழை வாங்கியிருக்க வேண்டும். அதன்படி தமிழ்நாடு அரசு விதிமுறைகளின் அடிப்படையில் குழந்தை பிறந்து 14 தினங்களுக்குள் பிறப்பு சான்றிதழும், இறப்புசான்றிதழை 7 நாட்களுக்குள்ளும் விண்ணப்பித்திருக்க வேண்டும். உங்களுடைய பஞ்சாயத்திலேயே பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழை தொலைத்துவிட்டாலும் ஆன்லைன் வாயிலாகவே எந்த வித செலவும் இன்றி விண்ணப்பித்து 2 நிமிடத்திலேயே […]

Categories
உலக செய்திகள்

இறந்தே பிறந்ததாக கூறப்பட்ட குழந்தை…. அடக்கம் செய்யும் போது காத்திருந்த அதிர்ச்சி….!!

துருக்கியில் இறந்து பிறந்ததாக கருதப்பட்ட குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது அதிசயம் நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று, துருக்கியில் வசித்து வரும் Melek Sert (32) என்ற கர்ப்பிணிப்பெண், கடுமையான வயிற்று வலி மற்றும் உதிரப்போக்கு காரணமாக Adana என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கணவனுடன் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜனவரி 2 ஆம் தேதியன்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை இறந்தே பிறந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவர்களின் […]

Categories
பல்சுவை

இறப்பு சான்றிதழ் வாங்க வேண்டுமா….? எங்கேயும் போக வேண்டாம்…. ஆன்லைனில் ஈஸியா வாங்கலாம்….!!!

ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx#! என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்புபகுதியில் Death Details என்று இருக்கும் அதில் கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்த உடன் Apply Death Registration என்று காண்பிக்கப்படும் அதை பூர்த்தி செய்ய வேண்டும். முதலில் மாவட்டம், நகர பஞ்சாயத்து, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. அதிரடி உத்தரவு…!!!

கொரோனாவால் இறந்த நோயாளிகளுக்கு இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதழை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களுடைய பெயர் முகவரி ஆகிய விவரங்களை முறையாக பதிவுசெய்யப்படவில்லை. இதனால் நோயாளிகளுக்கு மரணம் ஏற்படும்போது மரணச் சான்றிதழ்கள் மற்றும் சட்ட வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு உறவினர்கள் மிகுந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் – முதல்வர் ஸ்டாலின் அசத்தல் உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பிறப்பு, இறப்பு பதிவு செய்வதற்கான கால தாமத கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில், கிராமங்களில் 1.01.2020 முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களை பிறப்பு ,  இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட கால தாமத கட்டணத்தை வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்ற  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இறப்பு சான்றிதழ் வேண்டுமா… அலையாமல் ஆன்லைனிலேயே ஈஸியா வாங்கலாம்…. எப்படி தெரியுமா…?

ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx#! என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்புபகுதியில் Death Details என்று இருக்கும் அதில் கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்த உடன் Apply Death Registration என்று காண்பிக்கப்படும் அதை பூர்த்தி செய்ய வேண்டும். முதலில் மாவட்டம், நகர பஞ்சாயத்து, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மக்கள் வெளியில் போகவேண்டாம்…. வீடு தேடி வருகிறது…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

வேலூரில் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் பணியை உதவி கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா மற்றும் வேறு பிரச்சனைகளால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் வீடு தேடிச்சென்று இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வருவாய்த் துறையினரால் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வீடு தேடி சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து வேலூர் சப்- […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசர் பிலிப்…. இறப்புக்கு காரணம் இதுதான்…. இறப்புச் சான்றிதழில் வெளியான தகவல்….!!

பிரிட்டன் இளவரசர் இறப்பு சான்றிதழ் வெளியானதில் அவர் முதிர் வயது காரணமாக இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலமானார். இதனைத்தொடர்ந்து இளவரசர் அமைதியான முறையிலும் நல்ல மன நிம்மதியில் மரணம் அடைந்தார் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இளவரசரின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இளவரசர் பிலிப் முதிர் வயது காரணமாக இறந்துள்ளார் என்றும் அவரின் இறப்புக்கு வேறு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இறப்பு சான்றிதழ் வாங்கணுமா…? இனி அங்க இங்கணு அலைய வேண்டாம்… ஆன்லைனிலேயே ஈஸியா வாங்கலாம்…!!!

ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் காண்போம். https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx என்ற இணையதளத்தை திறக்கும் போது விண்ணப்பப் படிவம் ஒன்று கிடைக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இதில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைப்பேசி எண்கள், மற்றும் இறந்தவரின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இறந்தார், இறப்பிற்கான காரணம், அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். பின்னர் சப்மிட் பட்டனைக் கொடுக்கும் போது உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

இறப்பு சான்றிதழிலும் பிரதமரின் புகைப்படம் இடம்பெறுமா…? – மகுவா மொய்த்ரா கேள்வி…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories

Tech |