Categories
உலக செய்திகள்

“இனி பயமில்லை!”….. 90% உயிரிழப்புகளை குறைக்கும் பூஸ்டர் டோஸ்….. ஆய்வாளர்கள் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை பூஸ்டர் தவணை தடுப்பூசிகள் 90% வரை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவின் ஆய்வாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, பூஸ்டர் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும்  உயிரிழப்பை 90% வரை குறைக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். டெல்டா வைரஸ் பரவிய போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், பூஸ்டர் தடுப்பூசி உயிரிழப்பு விகிதத்தை குறைத்தது என்று இஸ்ரேல் நாட்டின் ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டு தவணை தடுப்பூசி […]

Categories

Tech |