Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துப்புரவு பணியின்போது இறந்த 2 தொழிலார்கள்…. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்ற மாதம் ஜெட்ராடிங், சூப்பர் சக்கர் எந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றிவந்தனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் என்ற கட்டாரி (26) எந்திரத்தின் துளையில் தவறி விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயற்சி செய்த மற்றொரு ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரும் (35) எந்திரதுளையில் தவறிவிழுந்தார். இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சூழ்நிலையில் அந்த 2 […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமரை சுட்டு கொன்ற நபர்…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு வாக்குமூலம்…..!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் கடந்த 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்த நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். அதாவது சாலை பகுதியில் நடந்த அந்நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதனால் அபேவின் முதுகுப் பக்கத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூடு: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இறப்பு?…. லீக்கான தகவல்….!!!!!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உரையாற்றும்போது, அவரது மார்பில் சுடப்பட்டதில் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே மேற்கு ஜப்பானிலுள்ள நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இவரை மர்ம நபர்கள் யாரோ துப்பாக்கியால் சுட்டனர். இதனால் மார்புப் பகுதியில் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் ஷின்சோ அபே கீழே சரிந்தார். இதனையடுத்து அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

முடிவில்லாமல் தொடரும் போர்…. பிரான்ஸ் வீரர் இறப்பு…. லீக்கான தகவல்…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 133வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனிடையில் உக்ரைனின் கட்டுப்பாட்டிலிருந்த லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் 2-வது மிகப் பெரிய நகரமான கார்கிவ் நகரில் சென்ற […]

Categories
உலக செய்திகள்

லெபனான்: திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

லெபனான்நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தின் திரி போலி நகரில் 3 அடுக்குமாடி கட்டிடமானது நேற்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர். அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை. இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து மீட்பு குழுவினர் காயமடைந்த நபர்களை மீட்டு, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். லெபனான் நாட்டு பிரதமர் பொறுப்பு வகிக்கும் நஜீப்மிகாடி, காயமடைந்த நபர்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெரும் சோகம்….! பிரபல பாடகரின் குழந்தை பலி….. சோகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல பாலிவுட் பாடகர் பி பிராக் புதன்கிழமை தனது குழந்தை பிறந்த நேரத்தில் இறந்துவிட்டதாக பகிர்ந்துள்ளார். “பெற்றோராகிய நாங்கள் கடந்து செல்லும் மிகவும் வேதனையான கட்டம் இது. முடிவில்லா முயற்சிகளுக்கு அனைத்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார். பாடகர் மற்றும் அவரது மனைவி மீரா பச்சன் ஏப்ரல் மாதம் தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிவித்தனர்.

Categories
மாநில செய்திகள்

தண்ணீர் பக்கெட்டுக்குள் தலைகீழாக கவிழ்ந்த குழந்தை… நொடியில் நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் சேர்ந்தவர் மதியழகன். இவருக்கு ஒன்னேகால் வயதில் ஹரிஷ் என்ற குழந்தை இருந்தது. இந்த குழந்தையானது தண்ணீர்பக்கெட்டுக்குள் கிடந்த சோப்பை எடுக்க குனிந்திருக்கிறது. அப்போது அது எட்டாததால் தலைகீழாக குழந்தை கவிழ்ந்துள்ளது. ஆனால் அதனை ஹரிஷ் குடும்பத்தினர் பார்க்காமல் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்தபோது குழந்தை ஹரிஷ் தண்ணீருக்குள் தலைகீழாக கவிழ்ந்துள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. உடனே ஹரிஷை மீட்டு அரசு […]

Categories
மாநில செய்திகள்

OMG: ராமநாதபுரம் மன்னர் இன்று திடீரென்று இறப்பு…. பெரும் சோகம்…..!!!!

ராமநாதபுரம் மன்னர் ராஜாகுமரன் சேதுபதி திடீரென்று மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலின் தக்காருமான ராஜாகுமரன் சேதுபதி இன்று திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். அதாவது  ராமநாதபுரம் அரண்மணையில் குடும்பத்துடன் வசித்துவந்த என்.குமரன் சேதுபதி இன்று மாரடைப்பால் காலமானாதாக தெரிகிறது. இவர் ராமேஸ்வரம் திருக்கோவில் அறகாவலர் குழுத்தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பழ்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்கத்தலைவர் ஆகிய பல்வேறு பொறுப்புகளை வகித்து […]

Categories
தேசிய செய்திகள்

மணப்பெண்ணை பிணக்கோலத்தில் பார்த்த பெற்றோர்…. பெரும் சோக சம்பவம்….!!!!!

ஐதராபாத்தில் ஈஸ்வர ராவ்- அனுராதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுஜானாக்கும் (22), விசாகப்பட்டினம் மாவட்டம் பி.எம்.பாளையத்தை சேர்ந்த சிவாஜிக்கும்(25) அவர்களது பெற்றோர் திருமணம் செய்ய நிச்சயம் செய்து இருந்தனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று மாலை விசாகப்பட்டினத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் மங்கள வாத்தியங்கள் இசைக்க மணமக்களை குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துவந்தனர். அத்துடன் பாட்டுக்கச்சேரியுடன் ஆட்டம்-பாட்டம் […]

Categories
பல்சுவை

உலகத்தையே வியக்க வைத்து இறந்து போன மனிதன்….. அவர் யாரு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

தேசிய அளவிலான மிகவும் பிரபலமான கூடைப்பந்து விளையாட்டு வீரர் பீட் மராவிச். இவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை தான் இதில் நாம் பார்க்கப் போகிறோம். இவர் தான் உயிரோடு இருக்கும்போதே நான் இப்படித்தான் இறந்து போவேன் என்று இந்த உலகத்திற்கு தெரிவித்தவர். பீட் மராவிச்சை பியர் கண்ட்ரி டைம்ஸ் செய்தித்தாள் நிறுவனம் ஒரு நேர்காணலுக்கு அழைத்து பேட்டி எடுத்துள்ளனர். அந்தப் பேட்டியின் போது அவர் சொன்ன வார்த்தை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நான் என்பிஎல்-லில் பத்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல பாப் பாடகர் திடீர் மரணம்…. வெளியான தகவல்…. பெரும் சோகம்…..!!!!!

பிரபல பாப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகருமான தர்சம் சிங் சைனி (54) சென்ற சில ஆண்டுகளாக குடலிறக்க நோயால் சிரமப்பட்டு வந்தார். இதனையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் தர்சம் சிங் சைனி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தர்சம் சிங் சைனி மரணமடைந்தார். இவரது திடீர் மறைவு ஹாலிவுட் மற்றும் இசையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற 2 வருடங்களுக்கு முன் தர்சம் சிங் சைனிக்கு ஹெர்னியா(குடலிறக்கம்) பாதிப்பு […]

Categories
விளையாட்டு

சாலை விபத்தில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் இறப்பு…. பெரும் சோகம்…..!!!!!

மேகாலய மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சாலைவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள்டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளன் (18) பரிதாபமாக இறந்தார். அதாவது 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக தீனதயாளனும், 3 வீரர்களும் அசாம் மாநிலமான கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது எதிரேவந்த லாரி டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதனால் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் […]

Categories
மாநில செய்திகள்

சன்மாா் குழுமத் தலைவா் என்.சங்கா் இறப்பு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!!!

சன்மாா் குழுமத் தலைவா் என்.சங்கா் (76) சென்னையில் நேற்று காலமானாா். இவா் ஏசிடெக் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பொறியியல் படிப்பையும், சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கல்வி மையத்தில் முதுநிலைப் படிப்பையும் முடித்தாா். இதையடுத்து கெம்பிளாஸ்ட் நிறுவனத்தில் 1967ல் பயிற்சியாளராகப் பணியில் சோ்ந்த அவா், தொடா் உழைப்பின் பயனாக தொழில்துறையின் தவிா்க்க முடியாத ஜாம்பவனாக மாறிவிட்டார். மேலும் இந்திய-அமெரிக்க கூட்டுத்தொழில் குழு, மெட்ராஸ் தொழில் வா்த்தகசபை ஆகியவற்றின் தலைவராகப் பதவி வகித்தார். அதுமட்டுமல்லாமல் சென்ற 1989-2017 காலக்கட்டத்தில் தென் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா இறப்பு இழப்பீடு வேணுமா… அப்போ உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

கொரோனா இழப்பிற்கான இழப்பீடு பெறுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலனை செய்யப்பட்டு  வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சடங்கு நிகழ்ச்சிக்கு சென்ற நபர்…. துடிதுடித்து இறந்த சோகம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கரிசல்பட்டி கிராமத்தில் கொத்தனாரான முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துசாமி தனது உறவினர் வீட்டில் சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு சடங்கு முடிந்த பிறகு சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்நிலையில் பந்தி நடந்த இடத்தில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு அருகில் உள்ள மின்கம்பம் வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாத முத்துச்சாமி […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கு”…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!!

சென்னை வளசரவாக்கம் இளங்கோநகா் காளியம்மன் கோவில் தெருவில் வெற்றிவேல்-ஜெனிபா் என்ற தம்பதியின் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன் தீக்ஷித்(8) ஆழ்வாா்திருநகரிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வந்தாா். சென்ற 28-ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் தீக்ஷித் வேனை விட்டு கீழே இறங்கி நிற்கும்போது அவா் மீது அந்த வேன் மோதி விட்டது. இதனால் சிறிது நேரத்தில் தீக்ஷித் பரிதாபமாக இறந்தாா். அதன்பின் வளசரவாக்கம் காவல்துறையினர், வேன் ஓட்டுநா் பூங்காவனம், குழந்தைகள் கவனிப்பாளா் ஞானசக்தி, பள்ளித் […]

Categories
உலக செய்திகள்

2 வாரங்கள் மாயமான செய்தியாளர் சடலமாக மீட்பு…. பின்னணி என்ன?… வெளியான அறிவிப்பு…..!!!!!

கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை என்று தேடப்பட்ட செய்தியாளர் மேக்ஸ் லெவின் இறந்த நிலையில் கீவ் நகரில் மீட்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை என்று தேடப்பட்ட செய்தியாளர் மேக்ஸ் லெவினின் உயிரற்ற சடலம் கீவ் நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரை படம் எடுக்கச் சென்ற ஆவணப்பட இயக்குனரான மேக்ஸ் லெவின் போர் நடைபெறும் மோஸ்ச்சுவன் கிராமத்திற்கு போட்டோ எடுக்க சென்றபோது காணாமல் போய்விட்டார். இதையடுத்து இரண்டு வாரங்களாக அவர் குறித்த தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புழல் ஜெயில் கைதி திடீர் மரணம்… இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை…!!

சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் ஜெயில் கைதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், அம்பேத்கர் நகர் பெரிய தெருவில் வசித்து வந்தவர் லோகேஷ் என்ற சந்தோஷ் (27). இவர் பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக சேத்தியாதோப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிதம்பரம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. அதனால் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: இறப்பு விகிதம் 43% அதிகரிப்பு…. WHO வெளியிட்ட தகவல்…..!!!!!!

உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 % குறைந்துள்ளது. இந்தியாவில் விடுபட்ட கொரோனா பாதிப்பு இறப்புகளை கணக்கில் கொண்டு வந்தது, அமெரிக்கா, சிலியில் கொரோனா இறப்பு வரையறையில் மாற்றங்களை செய்தது போன்றவற்றால் உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் 43 % அதிகரித்துள்ளது. இதையடுத்து உலக அளவில் ஒரு வாரத்தில் 10 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் 45,000 பேர் தொற்றால் இறந்துள்ளனர். இது மார்ச் மாதம் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

OMG: விபத்தில் தமிழ் நடிகர் மரணம்…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரிலுள்ள ஜீவா தெரு பகுதியில் ஜெயக்குமார்(40) என்பவர் வசித்து வந்தார். இவர் புதிதாக எடுக்கப்பட்டு வரும் “செங்குன்றம்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார். இந்நிலையில் தனது முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஜெயக்குமார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “செங்குன்றம்” படத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஜெயக்குமார், இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் காலமானார்….. பெரும் சோகம்…..!!!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் வயது முதிர்வு காரணமாக காலமானார். 75 வயதான ராஜம்மாள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நீண்டகாலம் சமையலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலமானார். இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதாவுக்கு சமையலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா

சினிமா பிரபலம் காலமானார்…. நடிகர்கள் இரங்கல்…. சோகம்……!!!!!

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் கோவிந்தராஜ் (82). இவர் சுமார் 65 படங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவிந்தராஜ்வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று (மார்ச் 24) காலமானார். இவர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, அஜித் மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்த நீ வருவாய் என, சூர்ய வம்சம் ஆகிய படங்களுக்கு பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ராமராஜன், கனகா, சங்கீதா ஆகியவர்களுக்கு தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. துப்பாக்கிசூட்டில் அமெரிக்க பத்திரிக்கையாளர் பலி…. லீக்கான தகவல்…..!!!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதனை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில் போர் காரணமாக இருநாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ரஷ்ய படைகள் முக்கியமான நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே சமயம் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

OMG: கொத்து கொத்தாக செத்து மடியும் பறவைகள்…. பின்னணி என்ன?… வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

தமிழ்நாட்டின் நீர்நிலைகளை சார்ந்து வாழும் பறவைகளை பாதுகாப்பதற்காக வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் நீர் நிலைகளில் காணப்படும் அரியவகை பறவைகள் தொடர்பான கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. சில மாதங்களாக வன உயிரின கடத்தல் அதிகரித்து வருவதால் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி யானை தந்தங்கள், அரிய வகை கிளிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள நீர் நிலைகளில் விஷம் வைத்து அரியவகை பறவைகளை கொல்வது அதிகரித்து இருக்கிறது. முன்னதாக உணவுக்காக துப்பாக்கி […]

Categories
சினிமா

OMG: பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்…. சோகத்தில் ஆழ்ந்த சினிமா பிரபலங்கள் இரங்கல்….!!!!!

பிரபல தெலுங்கு பாடலாசிரியர் கண்டிகொண்டா காலமானார். இவருக்கு வயது 49. கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கண்டிகொண்டா நேற்று (மார்ச்.12) மாலை மரணம் அடைந்தார்.  2001 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் நுழைந்த கண்டிகொண்டா முன்னணி ஹீரோக்களின் பல்வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். சிகிச்சை செலவுக்கு சிரமப்பட்டு வந்த அவருக்கு திரையுலக நண்பர்கள் சிலர் உதவி செய்து வந்தனர். தற்போது பாடலாசிரியர் கண்டிகொண்டா இறப்ப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….! “மைசூர் மகாராஜாவால் பரிசளிக்க பட்ட ‘நடுங்கமுவே ராஜா’ இறப்பு”…. சோகத்தில் பிரபல நாடு….!!!

இலங்கையில் மைசூர் மகாராஜாவால் பரிசளிக்க பட்ட யானை முதுமை காரணமாக உயிரிழந்து விட்டது.  இலங்கைக்கு மைசூர் மகாராஜாவால் ‘நடுங்கமுவே ராஜா’ என்ற யானை பரிசாக வழங்கப்பட்டது. இந்த யானை இலங்கையிலே புகழ்பெற்ற வி.ஐ.பி யானை என்ற அந்தஸ்தில் உலா வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த யானை கண்டி என்னும் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாவில் கடந்த 11 ஆண்டுகளாக புத்தரின் புனிதப் பல் அடங்கிய பேழையை சுமக்கும் கவுரவத்தை பெற்று வருகிறது. இதற்கிடையில் ‘நடுங்கமுவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 மாதங்களில் 56 போலீசார் உயிரிழப்பு…. வெளியான ஷாக் ரிப்போர்ட்…..!!!!!

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் 2 மாதங்களில் 56 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். தமிழக காவல் துறையில் டி.ஜி.பி., – கான்ஸ்டபிள் வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியில் இருக்கின்றனர். இதற்கிடையில் மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் அதிகாரிகளின் டார்ச்சர் மற்றும் விடுமுறை மறுப்பு என்று பல காரணங்களால் காவல்துறையினருக்கு எளிதில் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த வருடம் ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் 56 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் கொரோனா மற்றும் புற்றுநோய்க்கு இருவர் பலியாகினர்.10 பேர் தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் மகன் இறப்பு…. பெரும் சோகம்…..!!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா(26) உயிரிழந்தார். பெருமூளை வாதநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (மார்ச் 1)சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: முன்னாள் முதல்வர் மரணம்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!!!

ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். 1974 முதல் காங்கிரஸ் கட்சி சார்பாக 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா மாநில முதல்வராக டிசம்பர் 7, 1989 முதல் மார்ச் 5, 1990 வரை & டிசம்பர் 6, 1999 முதல் மார்ச் 5, 2000 வரை என 2 முறை பதவி வகித்துள்ளார். ஒடிசாவின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர ஐடி அமைச்சர் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்….!!!!!

ஆந்திரபிரதேச மாநிலத்தின் தொழில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மேகபதி கவுதம் ரெட்டி இருந்து வந்தார். இவர் இன்று காலையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார். முன்பாக கவுதம் ரெட்டி நேற்று துபாயில் இருந்து இந்தியா வந்தார். இந்த நிலையில் கவுதம் ரெட்டி நேற்று மாரடைப்பு காரணமாக ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இன்று அவருக்கு திடீரென்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு மறைந்த அமைச்சர் கவுதம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பழம்பெரும் பாடகி இறப்பு…. முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்…. பெரும் சோகம்…..!!!!!

பழம்பெரும் பெங்காலி பாடகியான சந்தியா முகோபாத்யாய்(90) நேற்று மாலை உயிரிழந்தார். இந்த வருடம் குடியரசு தின விழாவுக்கு முன்னதாக அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது. அந்த விருதை நிராகரித்ததற்காக பாடகி சந்தியா தேசியத் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். கடந்த ஜனவரி 27ஆம் தேதி பாடகி சந்தியா கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜியின் உத்தரவின்படி அவருக்கு அரசு நடத்தும் எஸ்எஸ்கேஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஐபிகள், விவிஐபிகளுக்கு ஒதுக்கப்பட்ட வுட்பர்ன் வார்டில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பிரபல தொழிலதிபர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (பிப்..12) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராகுல் பஜாஜ் 1938 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தவர். பஜாஜ் குழுமத்தின் தலைவராக 40 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர் ஆவார். உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு பஜாஜ் குழும சேர்மன் பொறுப்பை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முக்கிய அமைச்சரின் தாயார் திடீர் மரணம்… பெரும் சோகம்….!!!!

தமிழக அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக தா.மோ. அன்பரசன் இருக்கிறார். இவரது தாயார் ராஜாமணி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். இதையடுத்து சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள அமைச்சரின் பூர்வீக இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அவரது இல்லத்திற்கு சென்று அமைச்சரின் தாயார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது மற்ற துறை அமைச்சர்களும் அதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அதன்பின் குன்றத்தூரில் இன்று மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மிலேனியத்தின் குரல் மறைந்தது”…. லதா மங்கேஷ்கரின் நினைவுகளை பகிந்த பிரபல நடிகர்….!!!

நடிகர் பிரபு இந்தியப் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  லதா மங்கேஷ்கர் இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். 70-வது ஆண்டுகளுக்கு மேலாக இசைத் துறையில் பங்காற்றிய இவர்கள் இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்ருள்ளார். லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6-ஆம் தேதி இயற்கை எய்தினார். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்பால் மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
சினிமா

OMG: பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ரமேஷ் தியோ(95)  மாரடைப்பால் மும்பையில் காலமானார். இவர் அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்களுடன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கொடூரம்… லட்சக்கணக்கில் போகும் இறப்பு…. பதறும் உலக நாடுகள்…!!

சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 56.55 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவிலிருந்து முதன்முதலாகத் தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா உருமாறி உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவுவதால் அனைவரிடத்திலும் பெரும் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உச்சகட்ட கொடூரம்…. 10 மாடுகள் உடல் நசுங்கி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ஸ்ரீபெரும்புதுார் படப்பை அருகே நெடுஞ்சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் கனரக வாகனம் மோதியதில் நசுங்கி உயிரிழந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில் வண்டலுார்  வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நேற்று 15க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்திருந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் 10 பசு மாடுகள் உடல் நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து இறந்த மாடுகளை அப்பகுதி மக்கள் சாலையில் இருந்து அகற்றினர். இதுகுறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! 56,00,000 தாண்டிய இறப்பு…. பதறும் உலகநாடுகள்…. வெளியான ஷாக் தகவல்…!!

சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் தற்போது வரை உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.44 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அனைத்து நாடுகளிலும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! அடுத்து கிளம்பிருச்சு… கொத்துகொத்தா சாகுறாங்க… பதறும் பிரபல நாடு…!!

அமெரிக்காவில் கொரோனாவின் டெல்டா வகை மாறுபாட்டை போன்றே ஓமிக்ரானால் தற்போது நாளொன்றுக்கு 2000 பேர் உயிரிழக்கிறார்கள் என்ற அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவின் முதல் முதலாக தோன்றிய ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை போன்றே தற்போது உலக நாடுகளுக்கு பரவும் ஓமிக்ரானால் அமெரிக்காவில் நாளொன்றுக்கு 2,000 பேர் உயிரிழக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஓமிக்ரானால் அமெரிக்காவில் தற்போது வரை சிகிச்சை பலனின்றி 8,66,000 […]

Categories
மாநில செய்திகள்

முன்னால் MLA மகன் சடலமாக மீட்பு…. பின்ணணி என்ன?…. பரபரப்பு தகவல்….!!!!!

புதுவை மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவருக்கு வெற்றிச்செல்வன் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி ராஜேஸ்வரி மற்றும் ஹன்சிகா என்ற மகள் இருக்கிறார்கள். இதில் வெற்றிச்செல்வன் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி தனது சொந்த ஊரான கோட்டுச்சேரியில் இருந்து காரில் வெளியே சென்ற வெற்றிச்செல்வன் பின் […]

Categories
உலக செய்திகள்

“சடலத்தின் பூச்சியை” வைத்து துல்லியமாகும் “இறப்பு”…. மர்மத்திற்கு கிடைக்கும் விடை… வெளியான தகவல்…!!

துபாயில் யாருமில்லாத இடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட பூச்சி மற்றும் புழுக்களை வைத்து அவர் இறந்த மணி நேரத்தை துல்லியமாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள். துபாயில் யாரும் தங்காத கட்டிடத்திலிருந்து அதிகாரிகள் சடலம் ஒன்றை எடுத்துள்ளார்கள். இந்நிலையில் அந்த சடலத்தில் தோன்றிய பூச்சி மற்றும் புழுக்களை வைத்து ஆய்வின் மூலம் அவர் இறந்த மணி நேரத்தை அதிகாரிகள் துல்லியமாக கண்டுபிடித்துள்ளார்கள். அதன்படி அந்த சடலம் 63 மணிநேரம் 30 நிமிடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

முதுபெரும் தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனர் நாகசாமி காலமானார். 91 வயதான இவர் முதுபெரும் தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர் ஆவார். இவரது பணிகளை பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2018ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதை வழங்கி கவுரவித்தது. இவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை உயிரிழப்பு…. ஆய்வில் வெளிவந்த தகவல்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3-வது அலை பரவி வருகிறது. இந்த அலையில் மருத்துவமனை சேர்க்கைகள், இறப்புகள் குறைவாகவே இருக்கின்றன. கொரோனா 3-வது அலை தொடர்பாக டெல்லியில் உள்ள மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை ஒரு ஆய்வு நடத்தியது. இதையடுத்து கடந்த 20-ந்தேதி வரையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, கொரோனா 3-வது அலையில் நிகழ்ந்துள்ள இறப்புகளில் 60 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-வது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களும்தான். இறந்தவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடலில் 9 நாள் வரை இருக்கும் கொரோனா…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடலில் சுமார் 9 நாட்கள் வரையிலும் வைரஸ் உயிருடன் இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை பரிசீலித்த நீதிபதிகள் கூறியபோது, இறந்தவர்களின் உடலில் இருந்து வைரஸ் பரவுவதை தடுத்தல், பார்சி இன மக்களின் இறுதி சடங்குகளை கடைபிடித்தல் ஆகிய இரண்டையும் சமப்படுத்தும் வகையில் புதிய வழியை கண்டறிந்து அதை மத்திய அரசு சமர்ப்பிக்க […]

Categories
சினிமா

உலகின் பிரபல நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

ஆஸ்கர் விருது பெற்ற முதல் கருப்பின, உலகின் பிரபலமான நடிகர் சிட்னி போய்ட்டியர் காலமானார். அமெரிக்கா, பஹாமாஸ் என இரு நாட்டு குடியுரிமை பெற்ற இவர், சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை வென்றவர். லில்லிஸ் ஆஃப்  திஃபீல்ட் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது வென்றவர். 2009 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஒபாமா இவருக்கு US Presidential Medal Of Freedom என்ற விருது கொடுத்து கவுரவித்தார்.

Categories
மாநில செய்திகள்

பிரபல இயக்குநர் சென்னையில் காலமானார்…. பெரும் சோகம்…..!!!!

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி(86) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இவர் என்டி ராமா ராவ், அக்கினேனி நாகேஷ் ராவ், சோபன் பாபு உள்ளிட்ட நடிகர்களை இயக்கியவர். தெலுங்கில்Peddalu Marali, Patnavasam, Paadipantalu, Bangaru Kapuram  உட்பட 90 படங்களை இயக்கியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா

பிரபல விஜய் பட இயக்குனர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் பட இயக்குனர் ஆச்சாரியா ரவி மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இவர் பிரபல இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ஆச்சார்யா என்ற படத்தை இயக்கிய பிறகு ஆச்சாரியா ரவி என்று அழைக்கப்பட்டார். பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய பிரபலர் மரணம்…. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய பேராயர் டெஸ்மன்ட் டுட்டு(90) இன்று காலமானார். இதுகுறித்து தென்னாபிரிக்க அதிபர் சிரில் றார்மபோசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் தார்மீக வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நீண்ட காலம் போராடி நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்த சிறந்த ஒருவருக்கு பிரியாவிடை அளிக்கும் தருணம் என்று அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்ற போது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி டுட்டு பிரபலப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எப்படி நடந்திருக்கும்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திடீரென பெண் குழந்தை இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கரை பகுதியில் ஷமிலுதீன்-நஸ்‌ரீன்  என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் பிரசவத்தின்போது நஸ்‌ரீன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அவரது குழந்தையை மட்டும் மருத்துவர்கள் காப்பாற்றினர். எனவே நஸ்‌ரீன் இறந்த பிறகு அவரது குழந்தைக்கு நசீபா என்று பெயர்சூட்டி ஷமிலுதீனின் தங்கை வளர்த்து வந்தார். அதன்பின் […]

Categories

Tech |