மர்ம விலங்கு ஏதோ கடித்ததில் கால்நடைகள் இறந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் கோவில் தெருவில் மனுவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான 1 நாய், 3 கோழிகள் அந்தப் பகுதியில் இறந்து கிடப்பதை கண்டு மனுவேல் அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த பகுதியில் வசித்து வரும் ராஜதுரைக்கு சொந்தமான 1 நாய், 9 கோழிகள் இறந்து கிடந்தது. இவ்வாறு ஒரே தெருவில் அடுத்தடுத்து கால்நடைகள் இறந்ததால் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய […]
Tag: இறப்பு
ஆடு, கோழிகள் மற்றும் வாத்து போன்றவை திடீரென உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் கிராமத்தில் செல்வகுமார் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடு, வாத்துகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றார். இவர் கடந்த 4-ஆம் தேதி தீவனம் போட சென்றபோது 11 கோழிகள், 4 வார்த்தைகள் கட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து செல்வகுமார் […]
கணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் விஜயலிங்கம்- மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மல்லிகா வாலாஜாபேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி கணவர் விஜயலிங்கம் இறந்துவிட்டதாக மல்லிகாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மல்லிகா ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் […]
குஜராத் மாநிலத்தில் கம்பியில் சிக்கி தவித்த பறவையை மீட்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மால்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தபோது மின்கம்பியில் பறவை ஒன்று சிக்கி தவிப்பதை பார்த்து, சற்றும் யோசிக்காமல் அவர் கீழே கிடந்த குச்சியை எடுத்துக் கொண்டு மின்கம்பம் மீது ஏறி அந்த பறவையை விடுவிக்க ஓங்கி அடித்துள்ளார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் இவர் […]
கொரோனா காரணமாக நாடு முழுவதும் 1700 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். அப்படி உள்ள குழந்தைகளுக்கு அந்த மாநில அரசு உதவிதொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ்பாதி மடத்து குடியிருப்பில் ரவி என்பவர் வசித்து வந்தார். இவர் சுப்பிரமணியம் பகுதியில் துணை மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அரசர்குளம் கீழ்பாதி ராமன் ஏரியில் மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரவி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் மின்மாற்றியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார் . இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெஞ்சு வலியால் சுயேச்சை வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விருதன்வயல் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சங்கம் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
பெங்களூரு மாநிலத்தில் தாய் மற்றும் சகோதரர் இறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அவர்களுடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் ராஜராஜேஸ்வரி நகரில் ஒரு பிளாட்டில் லட்சுமி என்ற மனநிலை பாதித்த பெண்ணுடன் அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் வசித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப்பெண்ணின் தாய்க்கு கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இதையடுத்து பல நாட்களாகியும் அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வெளியில் […]
சேலம் மாவட்டத்தில் பூட்டி கிடந்த வீட்டில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டினம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டின் முதல் மாடியில் இப்ராகிம் என்பவர் வாடகைக்கு இருந்தார். இவர் அப்பகுதியிலுள்ள உணவகத்தில் சர்வராக பணிபுரிந்து வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலையின்றி வீட்டில் பத்து நாட்கள் இருந்துள்ளார். இவர் இரண்டு நாட்களாக வெளியே வராததால் குமார் மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு வீடு […]
சேலம் மாவட்டத்தில் தாய் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வமேரி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு கிறிஸ்டோபர் மற்றும் சகாயராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வமேரியிடம் அவரது மகன்கள் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து செல்வமேரி வீட்டிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை சுயேட்சை வேட்பாளர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை பகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவருக்கு கொரோனா தொற்று […]
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கின்றது. எனவே தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால், வீடுகளில் தனிமைப்படுத்தி வருகின்றனர். இதனால் சிகிச்சை பலனின்றி தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 667 பேருக்கு தொற்று உறுதி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே காட்டெருமை ஒன்று தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அயனாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காட்டெருமை ஒன்று தொப்பசாமிமலை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டனர். உடனே அவர்கள் இதுகுறித்து அய்யலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை டாக்டர் ராஜ்குமார் […]
இரண்டு வயது குழந்தையை குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் மானசா என்ற பெண்ணுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு குறைகள் இருந்தது யாருக்கும் தெரியவில்லை. அது வளர வளர அதற்கு குறைகள் உள்ளது தெரியவந்தது. மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றபோதும் இதனை குணப்படுத்த முடியாது என்று கூறியதால், விரக்தியில் இருந்தன. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த […]
சமீபத்தில் இறந்த பிரபல இயக்குனர் எல்.பி.ஜனநாதன் வீட்டில் மற்றுமொரு சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எல்.பி.ஜனநாதன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தை கடைசியாக இயக்கி உள்ளார். அதன்பிறகு இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவிற்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். சிலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் சேதுபதி இவரது இறுதி சடங்கு ஊர்வலத்தில் கலந்துகொண்டு […]
ஹைதராபாத்தில் மகப்பேறு மருத்துவமனையில் மீன் போன்ற உடலமைப்புடன் குழந்தை பிறந்து இரண்டு மணி நேரத்தில் இறந்தது. ஹைதராபாத்தில் பெட்லாபுர் மகப்பேறு மருத்துவமனையில், ஆங்கிலத்தில் மெர்மெய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்புடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. மீன் போன்ற உடலுடன் ஒரு குழந்தை பிறந்தது . வித்தியாசமான உடல் அமைப்புடன் பிறந்த அந்த குழந்தை பாகங்களில் குறைபாடு ஏற்பட்டதால் பிறந்த 2 மணி நேரத்தில் உயிரிழந்தது. அறிவியல்பூர்வமாக முதுகெலும்பும், குழந்தையின் கால் எழும்பும் தனித்தனியாக பிரிக்காமல் ஒன்றாக […]
திருமணமான ஒரு சில மணி நேரத்தில் மாப்பிள்ளை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான விக்னேஸ்வரன் என்ற நபருக்கும் சாயல்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று காலை பத்து முப்பது மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் பாலும் பழமும் அருந்த சென்றுள்ளனர். அங்கு பால் பழமும் அருந்திய பிறகு மாப்பிள்ளை விக்னேஸ்வரன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தார். […]
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஜோ பைடன் அஞ்சலி செலுத்த உள்ளார். அமெரிக்காவில் கடந்த 5 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கொரோனாவால் இதுவரை 28,765,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 511,133 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இன்று கொரோனாவால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்த […]
தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. சமீப ஆய்வின் படி யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. சில கொடியவர்கள், தந்தம் போன்றவற்றுக்காக யானைகளை கொடூரமான முறையில் கொல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. இது போன்ற நிகழ்வுகளால், யானை இனமே அழியும் அபாயம் உள்ளது. ஆகவே யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்றதடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என […]
இலங்கையில் வேலை கிடைத்த சந்தோஷத்தை நண்பர்களுடன் கொண்டாட நினைத்த இளைஞர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு புதிதாக வேலை கிடைத்ததால் தனது நண்பர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தானது நேற்று முந்தினம், இலங்கை களனி கங்கையி உள்ள ஒரு பாலத்திற்கு அருகில் நடைபெற்றது. அப்போது 2 இளைஞர்கள் மட்டும் குளிக்கச் சென்றனர். மீதி இரண்டு இளைஞர்கள் களனி கங்கைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்தன. குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி […]
பிரிட்டனில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் இறப்பு குறித்து சக மருத்துவ தங்களது நினைவலைகளை தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் ராயல் டெர்பி மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பிரமணியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். 46 வயதுடைய கிருஷ்ணன் பலரது உயிரைக் காப்பாற்றி வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் குறித்த நினைவலைகளை சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். மருத்துவ அறக்கட்டளை தலைமை நிர்வாகிகாவின் […]
தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நாட்டில் உள்ள பிறப்பு இறப்பு விகிதங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. நாட்டில் இருக்கும் அனைத்து மக்களின் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று 1961ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் உள்ள பிறப்பு இறப்பு விகிதத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று தற்போது அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கோவா மாநிலம் 100% […]
புவனகிரி பேருந்து நிலையம் அருகே தனியார் நிறுவனத்தில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டம், புவனகிரி பேருந்து நிலையம் அருகில் வங்கி ஒன்றின் முதல் தளத்தில் நிதி நிறுவனத்தில், ஜிஎஸ்டி கணக்குகளை பார்க்கும் அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கு கீழ்ப்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் […]
வீட்டில் இறந்து 15 நாட்கள் ஆன தாயின் சடலத்துடன் 13 வயது சிறுவன் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாதுகளே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது தாய் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், எங்களுக்கு உதவி செய்யுமாறும் அழைத்துள்ளான். பின்னர் சிறுவன் கூறிய முகவரிக்கு விரைந்து சென்ற உதவிக்குழுவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனின் […]
ராஜஸ்தான் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணை நடத்த கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜேகே லான் மருத்துவமனையில் டிசம்பர் 10ஆம் தேதி 9 குழந்தைகள் உயிரிழந்தன. இதில் மூன்று குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடு இருந்ததாகவும், மூன்று குழந்தைகளுக்குத் தாய்ப்பால் நுரையீரலுக்கு சென்றதால் உயிரிழந்ததாகவும், எஞ்சிய மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் உயிரிழப்பு அதற்கான காரணத்தை கண்டறியும் […]
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]
இறப்பதற்கு முன்பாக தன் கணவர் சிரஞ்சீவி சர்ஜா தன்னிடம் என்ன கூறினார் என்பதை மேக்னாராஜ் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை மேக்னா ராஜ் பிரபல கண்ணட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணம் குடும்பத்தினருக்கும், திரையுலகத்திற்கு, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]
கோவை அரசு மருத்துவமனையில் கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தையை குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றன. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் உடல் நிலையை பரிசோதித்து விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவப்பு பிரிவான விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சை […]
உத்திரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்து போன சிறுமியின் உடலை நாய் கடித்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், சாம்பல் மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையின் படிக்கட்டின் அடியில் ஸ்ட்ரெச்சரில் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் யாரும் இல்லை. அங்கு வந்த ஒரு தெரு நாய் சிறுமியின் உடலை கடித்தது. இந்த காட்சி அங்கிருந்த ஒரு வீடியோவாக எடுத்து […]
காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என நினைத்து குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தில் அமைந்த கே.வி குப்பம் அருகே சென்னங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் நாகாரத்தினம். கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். இதனால் எரிச்சலில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கே. வி குப்பம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை […]
குழந்தை பிறந்து ஐந்தாவது நாளில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் அமைந்த சாமிதோப்பு அருகே உள்ள சோட்டபணிக்கன் தேரிவிளையில் வசித்து வருபவர் மாரியப்பன் . 31 வயதாகும் இவர் வீடுகளில் மார்பிள், டைல்ஸ் பதிக்கும் காண்டிராக்டராக தொழில் செய்து வருகின்றார் .கொரோனா நோய்த் தொற்றல் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதகாலமாக வேலையில்லாமல் தொழில் நஷ்டம் ஏற்பட்டது, அதில் குடும்ப செலவை எதிர்கொள்ள பணம் இல்லாததால் அவதிக்குள்ளானார். […]
தந்தை மகள் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் ஜார்தாகொல்லைமலை கிராமத்தில் வசித்து வருபவர்கள் பொன்னுசாமி – பாஞ்சாலை தம்பதியினர் . இவர்களுக்கு தீபா என்ற 10 வயது மகள் இருக்கின்றார். அங்குள்ள ரங்கப்பன்கொட்டாய் இடத்தில் அன்வர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் பொன்னுசாமி தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.பாஞ்சாலை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் ஒரே வீட்டில் மனைவி தனி அறையிலும், தந்தையும், மகளும் தனி அறையிலும் தங்கியிருக்கின்றனர். காலை நேரத்தில் […]
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே அமைந்த பெருமாள்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். 53 வயதாகும் இவர் விவசாயம் செய்து வருகின்றார். இவர் சில நாட்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு கொண்டார். அதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு […]
மின்கசிவால் தீ ஏற்பட்டு புகை மூட்டத்தில் மூச்சு திணறி தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதனூர் துலுக்கானத்தம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் நிஷா ஏஞ்சல். இவர் கணவரை பிரிந்து மகன் டென்னியுடன் வசித்து வருகின்றார். நேற்று மதியம் சிமெண்ட் ஓடு போட்ட வீட்டில் உள்தாழிட்டு நிஷா ஏஞ்சல் மற்றும் மகன் இருவரும் இரும்பு கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அந்நிலையில் வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வருவதை பார்த்த […]
செல்போன் வாங்கி தராததால் 9 வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் வாணாபுரம் அருகே உள்ள தேவனூர் பகுதியை சேர்த்தவர் சௌந்தர்ராஜன்-சத்யவாணி தம்பதியினர். இவர்களுக்கு நாதஸ் ஸ்ரீ (14), பிரீத்தி(13), பத்மஸ்ரீ (11 )என மூன்று மகள்களும், யோகேஸ்வரன்(9) என்ற மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நாதஸ்ஸ்ரீ ஒன்பதாம் வகுப்பும், ப்ரீத்தி பத்மஸ்ரீ ,யோகேஸ்வரன் ஆகியோரும் படித்து வருகின்றனர். நாதஸ்ஸ்ரீ பெற்றோரிடம் செல்போன் […]
ஒரே மகன் வெளிநாட்டுக்குச் படிக்க செல்வேன் என்று கூறியதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தை சேர்த்தவர்கள் தங்கமுத்து – ராதாமணி தம்பதியினர் . இவர்களுக்கு மதன்குமார் என்ற ஒரே மகன் உள்ளார். தொழிலதிபரான தங்கமுத்து அதே பகுதியில் கார்மெண்ட்ஸ், நிதி நிறுவனம் ,லாட்ஜ் உள்ளிட்டவைகளை வைத்துள்ளார் .இந்நிலையில் தங்கமுத்துவின் மகன் மதன்குமார் மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்வதாக கூறினார்.அதற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து ,”நீ எங்களுக்கு ஒரே மகன் உன்னை வெளிநாட்டுக்கு […]
குடும்ப தகராறில் 5 வயது மகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் அடுத்த முதுகம்பட்டி தின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரேசன். இவர் மனைவி செந்தாமரை. இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு லாவண்யா(7), மோனிகா (5) என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனமுடைந்த […]
ஆட்டோ டிரைவர் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் இருந்து திருவாலங்காடு செல்லும் வழியில் காவிரி ராஜபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை சாலை ஓரத்தில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது.ஆட்டோவின் அருகில் ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கனகம்மாசத்திரம் […]
மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பேரணாம் பட்டை அருகே ராஜக்கள் சங்கராபுரம் கொல்லைமேடு என்ற பகுதியில் வசித்து வருபவர் பூபாலன். லாரி டிரைவரான இவருக்கு வளர்மதி என்ற மகள் உள்ளார். அவர் அழிஞ்சிக்குப்பம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வளர்மதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று வீட்டில் வளர்மதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த […]
விளையாடடி கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே அண்ணாமலைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தாஸ்.அவரது மகன் நரேன் இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிகள் விடுமுறை விட்டதால் நண்பர்களுடன் விளையாட செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது காற்றாடி அங்குள்ள உயர் அழுத்த மின் […]
திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி அடுத்துள்ள விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் அச்சக தொழிலாளி ரெங்கராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி. இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. இந் நிலையில் புதுப்பெண் ராஜலட்சுமி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் மேல் […]
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி புள்ளாக்கவுண்டன் பட்டிஅருகே உள்ள கொடாரபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் குருநாதன்.இவர் எதிர்மேடு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகின்றார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புக்காக சக ஊழியர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு குருநாதன் கம்பத்தில் இருந்து கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக கை தவறி கீழே விழுந்தார். அதில் மின்சாரம் […]
இறந்த குட்டி குரங்கை தாய் குரங்கு தூக்கி தடவிக்கொடுத்து, வாயில் வைத்து ஊதியது நடைப் பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் கண்கலக்க வைத்தது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம் மாவட்டத்தில் அமைத்துள்ள ஏற்காடு மலைப்பாதையில் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வண்ணமாக மலைப் பாதைகளில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அடிக்கடி வாகனத்தில் சிக்கி இறப்பது வாடிக்கையாக உள்ளது. அவ்வகையில் நேற்று காலை குட்டிக் குரங்கு ஒன்று வாகனத்தில் சிக்கி இறந்துள்ளது. இறந்துபோன குட்டியை தாய் குரங்கு […]
இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவரை கொலை செய்ததற்காக தாய்-மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் உள்ள திருவேங்கட கிருஷ்ணா நகரில் வசித்து வரும் குப்புசாமி என்பவரின் மகன் ஸ்ரீராம். 19 வயதான அவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குப்புசாமியின் வீட்டில் சில வருடங்களாக ராஜா என்பவர் குடும்பத்துடன் லீசுக்கு வசித்து வருகிறார்.அந்த வீட்டிற்கு ராஜாவின் மகனான சங்கர் (28) […]
மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் அனுராதா. 45 வயதான அவர் டீ கடை வைத்து தொழில் நடத்தி வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் கடந்த 16ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாகவே இருந்தது. அதனால் 21ஆம் தேதி […]
சாதம் வடித்த தண்ணீரில் விழுந்த ஒன்றை மாத வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் கனகம் பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி யுவராணி இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இதில் ஒன்றரை வயது ஆன இளையமகன் மணீஸ்வரன் கடந்த 12ஆம் தேதி வீட்டில் விளையாடியபோது சாதம் வடித்த தண்ணீரில் தவறி விழுந்தான். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை அரசு […]
சென்னையில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மைப் பணியாளர் உயிரிழந்திருக்கின்றார். சென்னையின் கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளருக்கு சக பணியாளர்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஏழாம் தேதி மதியம் தான் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதிலிருந்து நல்ல உடல் நலத்துடன் தான் இருந்திருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவருக்கும் எவ்வித கொரோனா அறிகுறியும் […]
பிரபல பாலிவுட் நடிகை ரிஷி கபூர் காலமானதாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் […]
நெருங்கிய நண்பரான சேதுராமனின் இழப்பு நடிகர் சந்தானத்திற்கு பெரும் இழப்பாக இருந்த நிலையில் அவரது உடலை தன தோளில் தூக்கி சென்று பார்ப்போரை நிலை குலைய வைத்தது..! ஒருவருக்கொருவர் நண்பனாக இருக்கும் பொழுது உண்மையான நண்பர் என்ன செய்வார், தன்னுடைய நண்பனை எப்படியாவது ஒரு உயரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவர் வாழ்க்கையில் பல கட்டங்களில் சேதுராமனை தூக்கி விட முயற்சி செய்தார். அப்படி தூக்கிவிட்டு உயரத்திற்கு கொண்டு வந்தவர் நடிகர் சந்தானம். […]
கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம்தோறும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை , தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இன்றுசுய ஊரடங்கு நாடு […]