வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்தமாத இறுதிக்குள் இதன் முழுபடப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் […]
Tag: இறுதிக்கட்ட படப்பிடிப்பு
விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகின்றார். சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இத் திரைப்படமானது தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் உருவாகிவருகின்றது. இந்த படமானது […]
‘லத்தி’ படத்தின் சூட்டிங் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் அடுத்ததாக ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கிறார். மேலும் ‘துப்பரிவாளன் 2’ திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, தற்போது இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”லத்தி”. ராணா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் […]
‘வீரமே வாகை சூடும்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”எனிமி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ”வீரமே வாகை சூடும்” படத்தில் நடித்துள்ளார். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரவீனா ரவி, பாரதிகண்ணம்மா புகழ் அகிலன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் […]
‘விருமன்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் […]
‘கோப்ரா’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்று இருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வளம் வருபவர் விக்ரம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ”கோப்ரா”. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்று இருக்கிறது. மேலும், 15 நாட்கள் இந்த படத்தின் […]
விக்ரம் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக […]
‘விருமன் ‘ படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க ,எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, […]
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும், ‘கோப்ரா ‘ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை கொல்கத்தாவில் துவங்க உள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. கே.ஜி.எஃப் பட நாயகி […]