Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… நடிகை துனிஷா ஷர்மாவின் இறுதிச் சடங்கில் திடீரென மயங்கிய தாய்…. பெரும் பரபரப்பு….!!!!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா (20) கேராவனில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலை விவகாரத்தில் காதலன் ஷீசன்‌ கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், துனிஷா சர்மாவின் பிரேத பரிசோதனை முடிவடைந்து அவருடைய உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் துனிஷா சர்மாவின் இறுதிச் சடங்கின் போது அவருடைய தாயார் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார். இவரை மற்றவர்கள் காருக்கு தூக்கி சென்றுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குநர் எஸ்.அசோகன் காலமானார்…. திரை பிரபலங்கள் இரங்கல்….!!!

வடிவேலு, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த ‘குண்டக்க மண்டக்க’ படத்தின் இயக்குநர் எஸ்.அசோகன் காலமானார். இவருக்கு வயது 64. இவர் தமிழச்சி, பொன்விழா போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். சென்னையில் வசித்து வந்த இவர், மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய உடலானது சென்னையில் இருந்து எடுத்து செல்லப்பட்டு அவருடைய சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை தெற்கு தெரு அவருடைய வீட்டில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற… டென்மார்க் மகாராணிக்கு கொரோனா…!!!

டென்மார்க் நாட்டின் ராணி இரண்டாம் மார்கரெத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் அரண்மனை வெளியிட்ட தகவலின் படி, ராணிக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, ராணி ஃப்ரெடென்ஷ்பார்க் அரண்மனையில் இருக்கிறார். ராணி, இந்த வாரத்தில் கலந்துகொள்ளவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் ராணி மார்கரெத்திற்கு, 82 வயதாகிறது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பின் அவருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கிறது.  இந்த வருடத்தில் ராணி மார்கரெத்திற்கு இரண்டாம் தடவையாக […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் இறுதிச்சடங்கு…. இளவரசர் லூயிஸ் மட்டும் ஏன் கலந்துகொள்ளவில்லை…?

பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்கில் இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லட் கலந்து கொண்ட நிலையில், இளவரசர் லூயிஸ் மட்டும் ஏன் கலந்து கொள்ளவில்லை? என்பதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டை 70 வருட காலங்களாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் கடந்த ஒன்பதாம் தேதி என்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு வெஸ்ட் மின்ஸ்டர் அவையில் நேற்று நடந்தது. இதில் ராஜ குடும்பத்தை சேர்ந்த நபர்களும், உலக தலைவர்களும் பங்கேற்றனர் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியின் இறுதிச்சடங்கு…. இளவரசர் ஜார்ஜ் கட்டாயம் வர வேண்டும்…. அரசகுடும்ப ஆலோசகர்கள் வலியுறுத்தல்…!!!

பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்கிற்கு இளவரசர் வில்லியமின் மகன் கட்டாயமாக வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரச குடும்பத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் மற்றும் எவர் உயிரிழந்தாலும் முக்கியமாக சில மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, மகாராணி மரணமடைந்த பிறகு இளவரசர் சார்லஸ், அரசர் ஆகிவிட்டார். மேலும், இளவரசர் வில்லியமின் மகனான இளவரசர் ஜார்ஜ் தன் தந்தைக்கு அடுத்து நாட்டின் மன்னராகவும் நிலையில் உள்ளார். இதனை மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில், அவர் சிறு குழந்தையாக இருந்தாலும் மகாராணியாரின் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் இறுதிச்சடங்கில் பேசிய பெண்…. செயற்கை நுண்ணறிவு மூலம் சாத்தியமான நிகழ்வு…!!!

பிரிட்டனில் இறந்த பெண் இறுதி சடங்கின் போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு மூலமாக பேசிய சம்பவம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த 87 வயதுடைய மரினா ஸ்மித் என்ற மூதாட்டி கடந்த ஜூன் மாதத்தில் வயது முதிர்வால் காலமானார். நிலையில் அவரின் மகன் ஸ்டீபன் ஸ்மித் தொழில்நுட்பத்தின் மூலமாக தன் தாயின் இறுதிச்சடங்கில் அவரின் வாழ்க்கை குறித்த கேள்விக்கு அவரே பதிலளித்ததை காண்பித்துள்ளார். அதாவது ஒரு நபர் இறந்த பிறகும் அவருடன் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான்: முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே இறுதி சடங்கில் மோடி பங்கேற்பு…. வெளியான தகவல்….!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமராக ஷின்ஜோஅபே (67) இருந்து வந்தார். கடந்த 2006-07, 2012-20 காலக் கட்டத்தில் அங்கு அவர் பிரதமர் பதவி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் ஆவார். சென்ற 2020 ஆம் வருடம் அவர் உடல்நல பிரச்சினையை காரணம் காட்டி பதவி விலகினார். எனினும் கட்சி செயல்பாடுகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கான தேர்தல் பிரசார கூட்டத்தில் சென்ற ஜூலை மாதத்தில் அவர் கலந்துகொண்டார். இதற்கென நாட்டின் மேற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இறுதிச்சடங்கிற்காக ஆற்றில் ரப்பர் டியூப்பில் கட்டி இழுத்து வரப்பட்ட உடல்….. வைரல் வீடியோ….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 55 வயதான விஷமத் என்பவர் உயிரிழந்தார். இவரின் உடலை இடுகாட்டுக்கு கொண்டு செல்வதற்கு ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது இடுகாட்டுக்கு செல்லும் ஒரே ஒரு சாலையில் மழை வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் உடல் இறுதிச் சடங்கிற்காக உடலை ரப்பர் டியூப்பில் கட்டி மிதக்கவிட்டு இழுத்து வரப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

வயது முதிர்வால் இறந்த முதியவர்… இறுதி சடங்கு மையத்திலிருந்து வந்த தகவல்… உறவினர்கள் அதிர்ச்சி…!!!

லண்டனில் இறுதி சடங்கு மையத்தில் இருந்த வயதான நபரின் உடல் அழகி போன நிலையில் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். Brixton என்ற பகுதியில் வசித்த ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த Uriah Pryce வயது முதிர்வால்  உயிரிழந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவரின் உடல் ஒரு இறுதிச் சடங்கு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில், முதியவரின் குடும்பத்தினருக்கு இறுதி சடங்கு மையம் ஒரு தகவலை வெளியிட்டது. அதில், இனிமேல் Uriah Pryce-ன் உடலை பார்க்க இயலாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாணவியின் இறுதிச்சடங்கு…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்பிறகு நீதிமன்றத்திலும் மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவமரையும் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே…. இறுதிசடங்கு குறித்து வெளியான தகவல்….!!!

பிரபல நாட்டின் முன்னாள் அதிபரின் இறுதிச்சடங்கு செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த ஷின்சோ அபே கடந்த 8-ம் தேதி நரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஜப்பான் நாட்டின் கடல் சார் முன்னாள் உறுப்பினர் தெத்சுயா யமகாமி என்பவரால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செப்டம்பர் 27-ஆம் தேதி அபேவின் இறுதிச்சடங்கு நடைபெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரதாப் போத்தனின் கடைசி ஆசை…. இறுதி சடங்கில் நிறைவேறியது….!!!

மறைந்த நடிகரின் இறுதிச் சடங்கு அவருடைய விருப்பம் போல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், குணச்சித்திர நடிகர் என பன்முக திறமை கொண்ட பிரதாப் போத்தன் (70) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1978-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் என்ற திரைப்படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கௌரவத் தலைவர் காலமானார்…. இரங்கல்….!!!!

திருச்சி மாவட்டத்தில் திருப்பத்தூர் எனும் பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வருகிறது. இங்கு சுவாமி சதானந்தா(96) கௌரவத் தலைவராக இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை திடீரென காலமானார். இவர் மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி உருவாக பெரும் பணியாற்றியவர். மேலும் அந்த கல்லூரியில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா

பிரபல நடிகையின் தந்தை மரணம்…. “தந்தையை தோளில் சுமந்து இறுதி சடங்கு செய்த நடிகை”….!!!

பிரபல நடிகையின் தந்தை நேற்று காலமானார். ரவீனா டாண்டன் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்தார். பாலிவுட் படங்களில் 1990-களிலிருந்து நடித்து வருபவர் நடிகை ரவீனா டாண்டன். இவர் பெரும்பாலும் இந்திப் படங்களிலேயே நடித்துள்ளார். மேலும் இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் அர்ஜூனின் சாது, கமல்ஹாசனின் ஆளவந்தான் உள்ளிட்டவற்றில் நடித்திருக்கிறார். இவருடைய தந்தைக்கு 87 வயதாகிறது. அவர் நேற்று உயிரிழந்துள்ளார். மும்பையில் உள்ள வீட்டில் இறுதிச்சடங்கு நடந்தது. இறுதிச் சடங்கில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இறந்த தந்தையை காண பறந்து வந்த மகன்…. கார்ல இல்ல, ஹெலிகாப்டரில”…. வியந்து போன மக்கள்…!!!

தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதற்காகமகன் ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு பறந்து வந்துள்ள நிகழ்வு பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இவரது மகன் சசிகுமார் திருப்பூரில் தனியாக கம்பெனி வைத்து தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் தனது கம்பெனி வேலை தொடர்பாக சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த சசிகுமாருக்கு தந்தை இறந்து விட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

குரங்கிற்கு இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்த கிராம மக்கள்…. கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்..!!!!

கர்நாடகாவில் தெருநாய்கள் கடித்ததால் இறந்த குரங்கிற்கு கிராம மக்கள் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் ஜோவரகி தாலுக்காவில் அரலாகுண்டாகி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று தஞ்சமடைந்தது. இந்த குரங்கு அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் கடைகளில் புகுந்து உணவு பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை தின்று வந்துள்ளது. இதனால் காலப்போக்கில் அங்குள்ள கிராமவாசிகள் அந்த குரங்கிடம் அன்பு காட்டத் தொடங்கினர். […]

Categories
உலக செய்திகள்

இறுதிச்சடங்கில் நடந்த திடீர் தாக்குதல்.. சவப்பெட்டியை போட்டுவிட்டு ஓடிய மக்கள்..!!

பிரிட்டனில் இறுதிச்சடங்கு நடந்தபோது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டதால், சவப்பெட்டியை போட்டுவிட்டு மக்கள் பதறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருக்கும் Paisley என்னும் நகரில் உள்ள லிண்வூட் பகுதியில் இருக்கும் ஒரு கல்லறையில் நேற்று முன்தினம் காலையில் 85 வயதுடைய, Teresa Ward என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இறுதிச்சடங்குகள் நடந்தது. அதன்பின்பு, உடலை அவரின் உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து சுமந்து செல்வதற்கு தயாராக இருந்த சமயத்தில், திடீரென்று மர்மநபர்கள் இறுதிச்சடங்கில் நுழைந்து கத்திக்குத்து தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

இறுதிச் சடங்கில்… கைவரிசையை காட்டிய பெண்…. கைது செய்த போலீசார்….!!

இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவர்களின் உடைமைகளை திருடும் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸில் இறுதிச் சடங்கில் இறந்தவரின் தோழி என்று கூறிக்கொண்டு பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் சவப் பெட்டியின் அருகே சென்றவுடன் இறந்தவரின் கம்மல், மோதிரம், நெக்லஸ் போன்ற அணிகலன் காணாமல் போனதை அவரின் குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக குடும்ப உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் இறுதிச் சடங்கில் அஜித் பங்கேற்காதது ஏன்…? ரசிகர்கள் வருத்தம்…!!!

விவேக்கின் இறுதி சடங்கில் அஜித் பங்கேற்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் உடன் சேர்ந்து விவேக் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் விவேக்கின் இறுதி சடங்கிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்.. மரக்கன்றுகளுடன் மக்கள் அஞ்சலி.. நெகிழ்ச்சி சம்பவம்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமானதை தொடர்ந்து அவரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் மரக்கன்றுகள் ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல வருடங்களாக நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் விவேக், இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இதனைத்தொடர்ந்து இன்று காலையில் இருந்தே சினிமா பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு முன்பு நடிகர் […]

Categories
உலக செய்திகள்

தான்சானியா அதிபர் இறுதி சடங்கு … 45 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சின்…!!!

சோனியாவின் அதிபர் ஜான் பாகுபலி இறுதி சடங்கில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டின் அதிபர் இருந்தவர் ஜான் மகுஃபுலி (61) இவர்  மக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்த சிறந்த அதிபராக தான்சானியாவில் விளங்கினார். இவரை மக்கள் “தி  புல்டோசர்” என்று அழைப்பார்கள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இதய நோயால் பாதிப்பு அடைந்ததாகவும் மருத்துவர்களின்  தீவிர சிகிச்சைக்குப் பின்பு பலனின்றி உயிரிழந்ததாக கடந்த 17ஆம் தேதி கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜான் […]

Categories
உலக செய்திகள்

கணவருக்கு இறுதி சடங்கு செய்த பெண்… 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவர்…!!!

தன் கணவர் இறந்து விட்டதாக நினைத்து மனைவி இறுதி சடங்கு செய்த பிறகு கணவர் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் எல் கார்மின் என்ற பகுதியில் ஜூலியோ மற்றும் விக்டோரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடை பயணத்திற்கு சென்றுள்ளார். அவர் தான் வசித்த பகுதி அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். அங்கு ஆள் […]

Categories
உலக செய்திகள்

 திபெத் வீரர் இறுதி சடங்கு… பாஜக பொதுச்செயலாளர் அஞ்சலி…!!!

திபெத் வீரரின் இறுதி சடங்கில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். லடாக்கின் தெற்கு பியாங்காக் பகுதியில் எஸ்எஸ்எப் என்ற சிறப்பு எல்லைப்படை பிரிவை சார்ந்த நைமா டென்சின் என்ற இலக்கிய வீரர் கண்ணிவெடி வெடித்ததில் கடந்த வாரம் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வீரரின் இறுதி சடங்கு நேற்று லடாக்கின் லே என்ற பகுதியில் நடந்தது. அந்த இறுதி சடங்கில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் திபெத்திய சமூகத்தினர் பெரும்பாலானோர் கலந்து […]

Categories
உலக செய்திகள்

சிரித்து பேசிய மனைவி.. திடீரென உயிரிழந்த சோகம்… இறுதிச்சடங்கு செய்ய பணமில்லாமல் தவித்த கணவனுக்கு கிடைத்த உதவி..!!

திடீரென மனைவி இறந்ததால் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாமல் இருந்த கணவருக்கு அடையாளம் தெரியாத சிலர் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் டெக்சாஸ் சேர்ந்தவர்கள் Frank மற்றும் Lyn தம்பதியினர் கடந்த மாதம் 14ஆம் தேதி தூங்கி எழுந்த பின்னர் தனது கணவருடன் lyn  மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு அளவுக்கு அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் frank  அவசர உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார். பின்னர் அங்கு […]

Categories
உலக செய்திகள்

இறுதிச்சடங்கில் குவிந்த மக்கள்… காரில் வந்த மர்ம கும்பல்.. தலை தெறித்து ஓடிய கூட்டம்..!!

இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் பலர் காயப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்கள் விழுந்தடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோவில் நேற்று மாலை 6.30 மணி அளவில் இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வாரம் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஒருவரின் இறுதி சடங்கிற்காக மக்கள் கூடியிருந்த நிலையில் திடீரென ஒரு காரில் வந்தவர்கள் அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி […]

Categories
உலக செய்திகள்

மூத்த காவல் அதிகாரியின் இறுதி சடங்கு….. பங்குபெற்றதில் 40 பேர் பரிதாபமாக பலி…!!

காவல் அதிகாரியின் இறுதிசடங்கில் குண்டுவெடித்து 40 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகின்றது. நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பொதுமக்களை குறிவைத்து பயங்கரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்நாட்டு ராணுவத்தினர் இந்த தலிபான் பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டில் இருக்கும் படையினருக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் […]

Categories

Tech |