Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை பூம்புகார் சட்டமன்ற தொகுதியில்… இவங்க தான் போட்டியிட போறாங்க… இறுதிகட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு தாக்கல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 11 பேரின் வேட்பு மனுக்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை சீர்காழி சட்டமன்ற தொகுதியில்… இவங்க தான் போட்டியிட போறாங்க… இறுதி கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 10 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு தாக்கல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் […]

Categories

Tech |