Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் FINAL: பாட்னா பைரட்ஸ் VS தபாங் டெல்லி இன்று மோதல் ….!!!

12 அணிகளுக்கிடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பாட்னா பைரட்ஸ், தபாங் டெல்லி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.இதனிடையே கோப்பையை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி-பாட்னா அணிகள் இன்று மோதுகின்றன.மேலும் பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா பைரட்ஸ்அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.இதைதொடர்ந்து 2-வது முறையாக ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணி இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மேலும் நம்பிக்கை நட்சத்திரமாக நவீன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: குரேஷியாவை வீழ்த்தி …. சாம்பியன் பட்டம் வென்றது ரஷ்யா ….!!!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ரஷ்ய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது . டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கடந்த மாதம் 25-ஆம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. போட்டியில் மொத்தம் 18 நாடுகள் பங்கு பெற்றன. இதில்மாட்ரிட்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷ்யா – குரேசியா அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கணக்கில் குரேஷியாவை  வீழ்த்திய  ரஷ்ய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது . […]

Categories
விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டி: வெல்வபோவது யார் …..? ஜெர்மனி – அர்ஜென்டினா மோதல் ….!!!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில்  ஜெர்மனி – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. 12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில்  ஜெர்மனி – அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதில் நடந்த லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத ஜெர்மனி காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் அணியையும், அரையிறுதி ஆட்டத்தில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி இறுதிப்போட்டி: டாஸ் வென்ற தமிழக அணி …. பந்துவீச்சு தேர்வு ….!!!

13-வது சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .இதில் 38 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் நடப்பு சாம்பியனான விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது . இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி :இறுதிப்போட்டியில் தமிழ்நாடு VS கர்நாடகா மோதல் …!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு ,கர்நாடகா ,ஹைதராபாத் மற்றும் விதர்பா ஆகிய அணிகள் தகுதி பெற்றன இதில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup Final : மார்ஷ், வார்னர் அசத்தல் …..! முதல் முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான  இறுதி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து -ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில்டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில்  விளையாடிய நியூசிலாந்து அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup Final : மகுடம் சூடப்போவது யார் …..?ஆஸ்திரேலியா VS நியூசிலாந்து இன்று மோதல்…..!!!

7-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .மொத்தம் 16 அணிகள் பங்குபெற்ற இத்தொடரில் முதல் சுற்று மற்றும் சூப்பர்12 சுற்று முடிவில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.  இதையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 FINAL : கொல்கத்தா அணியில் களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர்…..! சிஎஸ்கே vs கேகேஆர் உத்தேச பிளேயிங் லெவன் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே ,இந்த சீசனில் முதல் அணியாக  இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனால் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடி வருகிறது .அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 FINAL :சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் ….? சிஎஸ்கே VS கொல்கத்தா இன்று மோதல் ….!!!

14-வது சீசன்  ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரம்மாண்டமான இறுதிப்போட்டியில் சிஎஸ்கே – கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு சீசனில் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி , கொல்கத்தாவை  இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை பவுலிங்கில் மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது .அந்த அணியில் சுனில் நரைன் ,வருண் […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : இங்கிலாந்தை வீழ்த்தி …. கோப்பையை வென்ற இத்தாலி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் 2-வது முறையாக இத்தாலி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது . 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்றது . இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் நடைபெற்ற போட்டியில் தரவரிசையில்    7-வது இடத்திலுள்ள இத்தாலி அணி, இங்கிலாந்துடன் மோதியது. இதில் இங்கிலாந்து வீரர்  லூக் ஷா ஆட்டம் தொடங்கிய 2- வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து இத்தாலி அணிக்கு […]

Categories
உலக செய்திகள்

“என்ன ஒரு அரிய வாய்ப்பு!”.. யூரோ 2020 இறுதி போட்டிக்கு மறுநாள் தாமதமாக வரலாம்.. பள்ளிகள் அறிவிப்பு..!!

யூரோ 2020 இறுதிப்போட்டியை பார்த்துவிட்டு, மறுநாள் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் தாமதமாக வரலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, இத்தாலியை எதிர்கொள்ளும் யூரோ 2020 இறுதிப் போட்டி, ஞாயிற்று கிழமை அன்று நடக்கிறது. இதனை பலரும் ஆர்வமுடன் பார்ப்பார்கள். எனவே திங்கட்கிழமை அன்று சில பள்ளிகளும், வணிக நிறுவனங்களும் தங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தாமதமாக வர அனுமதித்திருக்கிறது. அதாவது சுமார் 55 வருடங்களுக்கு பின்பு, தற்போது தான் இங்கிலாந்து அணி முதல் தடவையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஷிவ தபா…!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான (64 கிலோ) எடைப்பிரிவில் , அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரரான            ஷிவ தபா , தஜிகிஸ்தான்  வீரரான பகோதுர் உஸ்மோனோவுடன்  மோதி, 4-0 என்ற கணக்கில்  வெற்றிபெற்று இறுதிக் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதுபோல் ஆண்களுக்கான (91 கிலோ) எடை […]

Categories

Tech |