Categories
கிரிக்கெட் விளையாட்டு

CPL 2021 இறுதிப்போட்டி : செயிண்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தி …. சாம்பியன் பட்டத்தை வென்றது பேட்ரியாட்ஸ் ….!!!

சிபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸை வீழ்த்திய  பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது . 2021 -ம் ஆண்டுக்கான சிபிஎல் தொடர் வெஸ்ட் இண்டீஸில்  நடைபெற்று வந்தது .இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் – செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .இதில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் விளையாடிய செயின்ட் லூசியா கிங்ஸ் […]

Categories

Tech |