Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தலையை சொறிய வைக்கும் சூர்யா….. “எப்படியோ அரையிறுதிக்கு வந்துட்டோம்”…. இந்திய வீரர்களை புகழ்ந்து பேசிய ஸ்டோக்ஸ்..!!

இந்திய அணியின் ரோஹித், சூர்யகுமார், கோலி ஆகியோரை பற்றி புகழ்ந்தும், தங்களது அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடாமல் அரையிறுதிக்கு வந்ததாகவும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.. டி20 உலகக் கோப்பை 2022ல் பிளாக்பஸ்டர் அரையிறுதி மோதலில் வியாழன் நாளை (நவம்பர் 10) அடிலெய்டு ஓவலில் நடக்கும் போட்டியில் இந்திய அணி ஜோஸ் பட்லரின் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இன்-ஃபார்ம் பேட்டர்களான விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு ஆபத்தான பேட்டர்களாக இருப்பார்கள், டி20 உலகக் கோப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பைனலில் நியூஸியை வீழ்த்தும்..! கோப்பை இந்தியாவுக்கு தான்…. கணித்த ஏபி டி வில்லியர்ஸ்..!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துடன் விளையாடி 2ஆவது முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று புதன்கிழமை சிட்னியில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், […]

Categories
விளையாட்டு ஹாக்கி

தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி இறுதி போட்டி….. வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு அணி….!!!

சிய சீனியர் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 27 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டியின் முடிவில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இணைந்த நிலையில் டை பிரேக்கர் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் […]

Categories

Tech |