Categories
உலக செய்திகள்

உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் ஈர்த்த இங்கிலாந்து ராணி எலிசபெத்… 10 லட்சம் பேர் அஞ்சலி…!!!!!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் அவரது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் அவரது மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து நாடுகளின் முப்படையைச் சேர்ந்த 6000 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ராணியின் இறுதி ஊர்வலத்தை பார்ப்பதற்கும் இருதய அஞ்சலி செலுத்துவதற்கும் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சத்துக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

குரங்குக்கு இறுதி ஊர்வலம்….!! 1500 பேர் பங்கேற்பு….!! வினோத சம்பவம்….

மத்திய பிரதேசத்தில் குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்திய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில் வாழ்ந்து வந்த குரங்கு ஒன்று இறந்துபோனது. இதையடுத்து அந்த குரங்கை கடவுள் அனுமாராக பாவித்து கிராம மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தினர். மேலும், மந்திரம் கூறி குரங்கின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்தனர். ஹரி சிங் என்பவர் குரங்கிற்கு ஈமச்சடங்கு செய்வதற்காக தலையை மொட்டையடித்துக் கொண்டார். மேலும் கிராம மக்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது…. கண்ணீர்…!!!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் தற்போது காமராஜ் மார்க் வழியாக கண்டோன்மெண்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்றுள்ளனர். டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை… தாயின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சோகம்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தை ஒன்று தனது தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சம்பவம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வடக்கு அயர்லாந்தில் உள்ள லண்டன்பெர்ரியில் வசித்து வந்த சமந்தா வில்லிஸ் (35) எனும் பெண் நிறைமாத கர்ப்பிணியான இருந்துள்ளார். இந்நிலையில் தடுப்பூசி போடாததால் கொரோனா தொற்றால் கடந்த 16 நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சமந்தாவுக்கு அல்ட்னாகேள்வின் எனும் மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் சமந்தா கொரோனா தொற்று காரணமாக அந்த குழந்தையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: விவேக் இறுதி ஊர்வலத்தில்…. மரக்கன்றுகளை ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார். அவரின் உடல் இல்லத்தில்  வைக்கப்பட்டது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்… கண்ணை கலங்க வைக்கும் காட்சி..!!

சென்னை விருகம்பாக்கம் வீட்டிலிருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில்  அனைவரும் அஞ்சலி […]

Categories
அரசியல்

ராம்விலாஸ் பஸ்வான்… இறுதி ஊர்வலத்தில் திரண்ட… லட்சக்கணக்கான தொண்டர்கள்…!!!

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர். மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் கட்சியின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.அதன் பிறகு அவரின் உடல் விமானம் மூலமாக அவரின் சொந்த மாநிலமான பிகாரில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாட்னாவில் இருக்கின்ற அவரின் வீட்டில் உடல் அஞ்சலிக்காக […]

Categories

Tech |