Categories
தேசிய செய்திகள்

இறுதிச் சடங்கில் கெட்டுப்போன உணவு…. 40 பேருக்கு வாந்தி, மயக்கம்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் ராமானுஜ நகர் மேம்பாட்டு தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர் கிராமத்தில் நேற்று காலை இறுதிச்சடங்கில் பங்கேற்ற 40க்கும் அதிகமானோர் உணவு சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் உடல்நிலை பாதிக்கப்பட்ட அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சூரஸ்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சிங் கூறியதாவது,  உணவு கெட்டுப்போனதால் அவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். தற்போது அனைவரும் நலமாக இருக்கின்றனர். மேலும் இதுகுறித்து உரிய […]

Categories
உலக செய்திகள்

“இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது அவமானம்”…? சர்ச்சையில் சிக்கிய கன்னட பிரதமர்…!!!!

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் லண்டனில்  உள்ள ஒரு ஹோட்டலில் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து கன்னட பிரதமர் பாடல் பாடும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவால் கடந்த எட்டாம் தேதி மரணம் அடைந்துள்ளார். அவரது இறுதி சடங்கு லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இதில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“நான் ஜனாதிபதியாக இருந்தால் இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது”…? ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்த முன்னால் ஜனாதிபதி…!!!!!

லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ராணியாரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் 14வது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் காணப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவாதத்திற்கு தற்போது உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதாவது நேற்று நடைபெற்ற ராணியாருக்கான இறுதி சடங்கில் வெஸ்ட் மினிஸ்டர் குருமடாலயத்தில் பின்னால் இருந்து ஏழாவது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி இருக்கை ஒதுக்கப்பட்டது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சி… தேவாலயத்தில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்… மனைவியுடன் வந்த அமெரிக்க அதிபர்…!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் மகாராணியாரின் இறுதி சடங்கிற்கு வந்துள்ளார். மகாராணியாரின் இறுதி சடங்கு நிகழ்வு நடைபெறும் நிலையில் உலக தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு இருக்கின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகிய இருவரும் எம்பிக்களாக ராணியின் இறுதி சடங்கிற்கு வந்த தலைவர்களில் முதன்மையானவர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜோபைடன் தி ஃபீஸ்டில் உள்ள அபேக்கு சென்றுள்ளார். அதேபோல இம்மானுவேல் மேக்ரானும் வெஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

“இறந்த பிறகும் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்திய ராணி எலிசபெத்”… இறுதி சடங்கில் பங்கேற்க குவியும் மக்கள்…!!!!!

ராணியாரின் இறுதி சடங்கில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பிரித்தானியாவில் குவிந்திருக்கின்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை அளிப்பதாக மாறி இருக்கிறது. மகாராணி எலிசபத்தின் மரணம் பிரித்தானியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டு மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பலரும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரத்தானியாவிற்கு வருகின்றனர். அதிலும் முக்கியமாக அமெரிக்கர்கள் இந்தியர்கள் பிரித்தானியாவிற்கு வருகை தருகின்றனர். ராணியின் இறுதி சடங்கு நாளை நடக்க இருக்கின்ற நிலையில் பார்வையாளர்களின் வருகை பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் மாற்றத்தை […]

Categories
உலக செய்திகள்

இன்று நடைபெற்ற ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு…. கலந்து கொண்ட இந்திய ஜனாதிபதி….!!!

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் நமது நாட்டின்  ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் உடல்நிலை குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் உடல் விமான மூலம் கடந்த 13-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. அங்கு ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில்  ராணியின் உடலை கார் மூலம் பங்கிங்ஹாம்   அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணி எலிசபெத்தின் […]

Categories
உலகசெய்திகள்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு… பங்கேற்பதற்காக லண்டன் வந்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்…!!!!!!

எலிசபெத் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் லண்டன் சென்றடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தனது 96 வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதாக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து […]

Categories
உலக செய்திகள்

எலிசபெத்தின் இறுதி சடங்கு… சீன துணை அதிபர் பங்கேற்பு… வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன எம்பிக்கள் குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சீனாவின் துணை அதிபர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் லண்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வருகின்ற 19ஆம் தேதி இறுதி சடங்கு மற்றும் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த சூழலில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீனாவை […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு…7.5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு…!!!!!!

ராணி எலிசபத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து இருக்கின்றனர். லண்டனில் பெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டமாக திரண்டு வருகின்றார்கள். இரவையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீது இருக்கின்ற அன்பை வழிகாட்டுவதற்காக அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள். கடந்த வருடம் மறைந்த ராணியின் கணவர் […]

Categories
உலக செய்திகள்

“ஐக்கிய ராஜ்ய வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த ஒற்றை நாள்”… எலிசபெத்தின் இறுதி சடங்கு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலமாக அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் ராஜ மரியாதை உடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டு இருக்கிறது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டமாக திரண்டு வருகின்றார்கள். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியவர்… அடக்கம் செய்ய மறுத்த இறுதிச்சடங்கு இல்லங்கள்…!!!!

அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரின் உடல் ஒரு மாதத்திற்கு பின் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்குள் புகுந்த ராமோஸ் என்ற இளைஞர் திடீரென்று, துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட ராமோஸை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், அவரின் உடலை அடக்கம் செய்ய இறுதிச்சடங்கு இல்லங்கள் மறுத்தன. […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

23 நாட்களுக்கு முன்பு….. அதே பாதையில் பள்ளிக்கு சென்ற மாணவி….. ஆனால் இப்போ….. கண் கலங்க வைக்கும் சம்பவம்….!!!!

23 நாட்களுக்கு முன்பு அதே பாதையில் பள்ளிக்குச் சென்ற மாணவி தற்போது இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் தற்போது உள்ளது. சுடுகாட்டில் மாணவியின் உடல் புதைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மாணவி இறுதி சடங்கு… யார் பங்கேற்க கூடாது?…. போலீஸ் உத்தரவு….!!!

நாளை நடைபெறும் மாணவியின் இறுதிச்சடங்கில் வெளியூர் நபர்கள் அமைப்புகள் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ள போலீஸ் உள்ளூர் நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி இறுதிச் சடங்கில் உறவினர்கள் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் மாணவியின் இறுதிச்சடங்கில் வெளியூர் நபர்கள் அமைப்புகள் கலந்து கொள்ள கூடாது இறுதிச்சடங்கு நடைபெற உள்ள மாணவியின் சொந்த ஊரான கடலூர் பெரிய நெசலூரில் காவல்துறை அறிவிப்பு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாயின் இறுதிச் சடங்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன், தம்பிகள்… வெளியான புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மிக முக்கிய கதாபாத்திரமான அம்மா லக்ஷ்மி அவர்கள் இறந்து விடுகிறார்கள். சீரியலில் நடந்த இந்த மரணச் செய்தியால் குடும்பத்தில் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் […]

Categories
உலக செய்திகள்

இதுனால எவ்ளோ இழப்புகள்..! இறுதிச் சடங்கில் நேர்ந்த சோகம்… காவல்துறையினர் வெளியிட்ட அதிர்ச்சி..!!

கம்போடியாவில் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்ற 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்போடியாவில் கிராம விழாக்கள், திருமண விருந்துகள், இறுதிச்சடங்கு என அனைத்திலும் அரிசி மது பரிமாறப்படுவது வழக்கமான ஒன்றாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலோர கம்போட் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த இறுதி சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்களில் 11 பேர் பரிமாற்றப்பட்ட மதுவை குடித்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

இறந்துவிட்டதாக உடலை எரித்த குடும்பம்… 7 நாளில் திரும்பி வந்த நபர்… என்ன நடந்தது…?

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக எண்ணி மற்றொருவரின் உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்கர் என்ற நபர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கல்லீரல் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அவரது குடும்பத்தில் யாருக்கும் இந்த விஷயத்தை அவர் தெரியப்படுத்தவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தில் இருந்தவர்கள் ஓம்கரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 50,000 செலவழித்து… உயிருடன் இருக்கும் பொழுது இறுதிசடங்கு… இந்த பொண்ணுக்கு எப்படிப்பட்ட ஆசை பாருங்க…!!!

தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனது இறுதி சடங்கை காணவேண்டும் என்ற பேராசையில் இளம்பெண் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரிபியன் தீவில் உள்ள சான்டியாகோ என்ற நகரில் 59 வயதான அல்போன்சா என்ற இளம்பெண் தான் இறந்த பிறகு உறவினர்கள் எப்படி அழுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக உயிருடன் இருக்கும் போதே சொந்த செலவில் இறுதி சடங்கிற்கு என்னென்ன செய்வார்களோ அதை அனைத்தையும் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வெள்ளை நிற ஆடையை உடுத்தி, மூக்கில் பஞ்சு […]

Categories
உலக செய்திகள்

மகாராணியை 2 முறை தனியாக சந்தித்த இளவரசர்…. உண்மையை உடைத்த அரண்மனை…. இறுதி சடங்கில் நடந்த பேச்சுவார்த்தை….!!

பிரித்தானியாவில் இளவரசர் ஹரி தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கில் கலந்து கொண்டார். பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவால் திடீரென்று காலமானார். இதற்காக அமெரிக்காவிலிருக்கும் இளவரசர் ஹரி மட்டும் தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கிற்கு பிரித்தானியா சென்றார். ஏனெனில் அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையே ராணியாருடைய கணவரான பிலிப் உடல்நல குறைவால் மருத்துவமனையில் இருக்கும்போது இளவரசர் ஹரி தன்னுடைய தந்தையாருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அதன் மையக் கருத்தாக விளங்குவது “இளவரசர் ஹரியாகிய நான் அரச குடும்பத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கிற்கு இறுதி சடங்குகளை செய்தது யார் தெரியுமா ?வெளியான தகவல் ..!!

மாரடைப்பு காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு இறுதிச் சடங்கு செலுத்தியவர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை மாரடைப்பு காரணத்தால் நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அவரின் உடலுக்கு பல பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரின் சமூக சேவைகளை பாராட்டி அவருக்கு போலீஸ் மற்றும் அரசியல் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அரசு அறிவித்தது . https://www.youtube.com/watch?v=3j8sKUKSQ38 அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் இறுதி சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும்… தமிழக அரசு அதிரடி..!!

சின்ன கலைவாணர் விவேக் இறுதி சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார். அவரின் […]

Categories
உலக செய்திகள்

சகோதரர்கள் ஓன்று சேர்வார்களா…? மக்களின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி… மகாராணியின் அதிரடி முடிவு…!!!

இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் சகோதரர்களான இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஒன்றுசேர போவதில்லை என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பிரித்தானியா இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ள நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள் பின்னால் இளவரசர் ஹரியும், மேகனும் ஒன்றாக நடந்து செல்ல மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சிறு வயது முதலே தாங்கள் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் ஒன்றாக செல்வார்கள். இந்நிலையில் முதல்முறையாக சகோதரர்கள் இருவரும் பிரிந்து […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதி சடங்கு…. முப்பது பேர்களுக்கு மட்டும் அனுமதி…. வெளியான நபர்களின் பட்டியல்….!!

கொரோனா காலகட்டம் நிலவுவதால் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் 30 நபர்களின் பட்டியலை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் வெள்ளிக்கிழமை காலமானார் அவரின் நல்லடக்கம் குறித்து பக்கிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில் எதிர்வரும் சனிகிழமையில் இறுதி சடங்கு நடைபெறும் என்றும் தற்போது கொரோனா காலக்கட்டம் நிலவுவதால் 30 பேர்கள் மட்டும் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பம் உலக முழுவதிலும் இருந்து 8௦௦ விருந்தினர்களுடன் மிக விமர்சையாக இறுதிச் சடங்கை […]

Categories
உலக செய்திகள்

வரும் 17ஆம் தேதி… இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு..!!

இங்கிலாந்து இளவரசர் பிலிப் இறுதி சடங்கு ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உயிரிழந்தார். இந்த அதிகாரபூர்வமான தகவலை இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 99. கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக லண்டனிலுள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து அரண்மனை திரும்பினார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பக்கிங்காம் அரண்மனை கூறியது. […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு.. பங்கேற்க புறப்பட்ட ஹரி.. மேகன் குறித்து வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் மேகன் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் 99 வயதில் நேற்று மரணமடைந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தீவிரமாக இருப்பதால் அரச மரியாதைகள் எதுவும் நடத்தப்படாது. மேலும் குடும்பத்தினர் உட்பட மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை. எனினும் இந்த பட்டியலில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினரின் பெயர் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இளவரசர் பிலிப்பின் […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!”.. துக்கம் அனுசரிக்க வந்த மக்களை கொன்ற ராணுவம்.. மியான்மரில் தொடரும் கொடூரம்..!!

மியான்மர் இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞரின் இறுதி சடங்கில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மியான்மரின் வணிக தலைநகரான யாங்கோனிற்கு அருகில் இருக்கும் Bago என்ற பகுதியில்  கடந்த சனிக்கிழமை அன்று Thae Maung Maung என்ற 20 வயது இளைஞரை இராணுவம் சுட்டுக்கொன்றது. இவரின் இறுதி சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்து கொண்டிருந்தபோது திடீரென பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்குள் நுழைந்தனர். அதன் பின்பு துக்கம் விசாரிக்க சென்ற மக்களை […]

Categories
உலக செய்திகள்

“இறுதி சடங்கில் கண்விழித்த சிறுமி”…. ஆனால்… அடுத்த ஒரு மணி நேரத்தில்… நேர்ந்த விபரீதம்..!!

இந்தோனேசியாவில் இறுதி சடங்கின் போது கண் விழித்த சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த 12 வயது சிறுமி நாள்பட்ட நீரிழிவு நோய் காரணமாக பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . பின்னர் சிகிச்சைபலனின்றி சுமார் 6 மணியளவில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறினர். பின்னர் இவருக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அவரது உடலைக் குளிப்பாட்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உயிரிழந்த காளை மாடு…. மேளதாளம், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…. அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்…!!! !

நோய்வாய் பட்டு உயிரிழந்த காலை மாட்டிற்கு அதனை வளர்த்த விவசாயி இறுதிச்சடங்கு நடத்தி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியான சின்னப்பா கரியன் எனும் பெயர் கொண்ட காளை மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு வருடமும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் எருது விடும் விழாவில் பங்கேற்கும் இந்த காளை மாடு பல பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளது. இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட கரியன் பரிதாபமாக உயிரிழந்தது. தனது வீட்டில் சக […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில்… கொரோனாவுக்கு பலியான பெண்… அடக்கம் செய்த எம்எல்ஏ…!!

கொரோனாக்கு பலியான பெண்ணின் உடலை எம்எல்ஏ அடக்கம் செய்தார்.  திருப்பதியில் கொரோனாக்கு ஒரு பெண் பலியானார். அவரின் உடலுக்கு திருப்பதி கோவிந்ததாமத்தில் இறுதிச்சடங்கை திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டி மேற்கொண்டு நடத்தி வைத்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் கிரிஷா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றும்போது, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு கவச உடையணிந்து, பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றார்கள். கோவிந்ததாமத்தில் உடலை இறக்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கொரோனா நோயாளி – அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு…!!!

கொரோனா தொற்றுக்கு  சிகிச்சையில் இருந்தவர் அவரது தந்தையின் இறப்புச் சடங்கில் பாதுகாப்புடன் கலந்து கொண்டு திரும்பி சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தமிழரசன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மகன் அரங்கநாதன் கொரோனா தொற்றுக்கு புதுக்கோட்டை அரசு சிறப்பு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையிடம் பேசி, அரங்கநாதனை பாதுகாப்பு உடைகளோடு இறுதிச்சடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா மரணம்” இறுதி சடங்கிற்கு ரூ15,000….. முதல்வர் உத்தரவு…!!

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ15,000 நிவாரண தொகை வழங்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் தம் மக்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல நிவாரண தொகைகளையும் அவர் வழங்கி வருகிறார். இந்நிலையில் ஆந்திராவில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழ்நிலையில், நடவடிக்கை குறித்த மறுசீராய்வு கூட்டம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் […]

Categories
அரசியல்

இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் இறுதிசடங்கு நிகழ்வில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல தளர்வு குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டத்திற்கான தளர்வுகள் என்னென்ன என்பது தொடர்பாக வெளியிடும் போது  இறுதி சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம் என்று இருந்த கட்டுப்பாடு தற்போது 50 பேர் பங்கேற்கலாம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஊரடங்கிலும் 20 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இறுதி சடங்கில் 20 பேர்… மதுபானக்கடையில் 1000 பேர்.. மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்…!

மதுபான கடைகளில் ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை சிவசேனா மாநிலங்களவை எம்பி விமர்சித்துள்ளார் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடி இருந்த மதுபான கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. மராட்டியம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனையும் அதிக வசூலை பெற்று வருகின்றது. காலை முதலே குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் கட்டுப்பாடுகளை […]

Categories

Tech |