Categories
மாநில செய்திகள்

20 நபர்களுக்கு மேல் தடை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலம்.. 1 நிமிட மௌன அஞ்சலி.. வெளியான முழு விவரம்..!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் கணவர் இளவரசன் பிலிப்பின் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்குகளை நடத்த மகாராணி அனுமதியளித்ததை தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி அன்று மாலையில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் அனைத்து இறுதிச்சடங்கு நிகழ்வுகளும் நேரலையில் காண்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளில் மதியம் 3 மணியளவில் இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மௌன […]

Categories

Tech |