Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த மலைப்பாம்புக்கு…. பாடை கட்டி இறுதி சடங்கு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

மலைபாம்பிற்கு இறுதி சடங்கு செய்து புதைந்துள்ள சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மல்லபாடி நாடார் கொட்டாய் கிராமத்தில் அதிகாலையில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த கார் சக்கரத்தில் மலைபாம்பு சிக்கியுள்ளது. இதனால் தலை நசுங்கி மலைப்பாம்பு உயரிழந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மலைப்பாம்பை தூக்கி சென்று இறுதி சடங்குகள் செய்துள்ளனர். மேலும் பாடை கட்டி தூக்கி சென்று அதே […]

Categories

Tech |