அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான மருத்துவ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. அதில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சில மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று புகார்கள் எழுந்தன. அதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அண்ணா […]
Tag: இறுதி செமஸ்டர்
இறுதி பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அவர்களின் ஊருக்கு அருகாமையில் உள்ள கல்லூரிகளில் எழுத உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலால் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கல்லூரிகளில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு செப்.15-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. […]
இறுதி செமஸ்டர் தேர்வுகள் எப்பொழுது, எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் பல்வேறு துறைகள் முடக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்றும் சமீபத்தில் அரசு உத்தரவு தெரிவித்திருந்தது. ஆனால் இறுதிப பருவத்தில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு எந்த விலக்கும் கிடையாது என்றும் அவர்களுக்கு தேர்வு என்பது கட்டாயம் என […]