Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: 1 To 9-ம் வகுப்பு வரை…… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 2023 ஏப்ரல் 20 முதல் 28ம் தேதி வரை இறுதிதேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2022 செப்டம்பர் 23 இல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும், செப்டம்பர் 26இல் 1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்குகிறது.  2022 டிசம்பர் 16 முதல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் டிசம்பர் 19 இல் 1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. அரையாண்டு […]

Categories
மாநில செய்திகள்

2021 ஜூலை வரை பள்ளிகள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டின் இறுதி தேர்வு ஜூலை மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்கள் கூறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகள் திறப்பு தேதியை ரத்து செய்து முதலமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு இறுதித் தேர்வு… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி இறுதி தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் எந்த தேதியில் நடைபெறுமென மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். அந்தத் தேர்தலை நடத்துவதற்கு மற்றும் ஓட்டுப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து எண்ணுவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக […]

Categories

Tech |