அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரானது நியூயார்க்நகரில் நடைபெறுகிறது. இவற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் நார்வேயின் காஸ்பர் ரூட், ரஷ்ய வீரர் கரென் கச்சனோவுடன் மோதினார். இப்போட்டியில் முதல் இருசெட்களை ரூட் கைப்பற்றினார். 3வது செட்டை கச்சனோவ் வென்றார். அதன்பின் 4வது சுற்றை ரூட் மீண்டும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் காஸ்பர் ரூட் 7-6, 6-2, 5-7, 6-2 எனும் செட்கணக்கில் கச்சனோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Tag: இறுதி போட்டி
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியானது நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 5வது வரிசையிலுள்ள ஆன்ஸ் ஜபேர்(28) (துனிசியா) -கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதினர். இவற்றில் ஜபேர் 6-1 , 6-3 என்ற நேர் செட் கணக்கில் 17ம் நிலை வீராங்கனையான கார்சியாவை எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இந்த வெற்றியை பெறுவதற்கு அவருக்கு 1 மணி 6 நிமிட […]
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்லுமா என்ற சந்தேகம் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது. இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். அதற்கான 4 வாய்ப்புகள் இருக்கிறது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் இந்தியா தோல்வி அடைந்ததால், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி […]
மதுரை ரிசர்வ் ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த அணிகளான இந்தியன் வங்கி, சென்னை அணி, ஜி.எஸ்.டி. மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் அணி, சென்னை அணி, போஸ்டல் ஆக்கி கிளப் சென்னை அணி, மதுரை ரிசர்வ் லையன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஊட்டி எம்.ஆர்.சி. வெலிங்டன் அணி, தென் மண்டல காவல்துறை […]
இங்கிலாந்து-இந்தியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 பெண்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 254 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தனது 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து […]
உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியில் , இந்தியாவிலிருந்து மொத்தமாக 8 பேர் இறுதிச்சுற்றிற்கு முன்னேறி உள்ளனர் . போலந்து நாட்டில் நடைபெற்று வரும் உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளன . இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதி சுற்றிற்கு இந்திய வீராங்கனைகள் ஜித்திகா 48 கிலோ பேபிரோஜிசனா சானு (51 கிலோ), வின்கா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), பூனம் (57கிலோ), தோக்சோம் சனமச்சா சானு […]
இந்தியாவிற்கான தனது இறுதிப் போட்டியில் தோனி ஏற்கனவே விளையாடி விட்டதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்கின்ற தோனி, கடந்த உலகக் கோப்பை தொடரிற்க்கு பின்னர் எவ்வித சர்வதேசப் போட்டிகளிலும் களமிறங்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? இல்லை ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா?என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் மிகப் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தோனியின் தலைமையின் […]