Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி வைல்ட் கார்டு ரவுண்ட்… இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரபலம்?…!!!

குக் வித் கோமாளி வைல்ட் கார்டு ரவுண்டை வென்று இறுதிப்போட்டிக்கு நான்காவது போட்டியாளராக நடிகை ஷகிலா முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் மற்றும் நகைச்சுவை இரண்டையும் மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதற்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அதன் முதல் சீஸனில் பிக்பாஸ் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். அதில் ரன்னர் ஆக ரம்யா பாண்டியன் […]

Categories

Tech |