மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடல் பால்மோரல், மாளிகையிலிருந்து ஸ்காட்லாந்தில் இருக்கும் எடின்பர்க்கிற்கு எடுத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலக தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாராணியின் இறுதிச்சடங்கானது வரும் 19ஆம் தேதி அன்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்ர் வளாகத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக ராஜ குடும்பத்தினர் மகாராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் […]
Tag: இறுதி மரியாதை
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களும் நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரிட்டன் இளவரசர் பிலிப் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அதனைத்தொடர்ந்து சுமார் எட்டு தினங்கள் அவருக்கு தூக்கம் அனுசரிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை சுமார் 3:00 மணியளவில் தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. https://videos.metro.co.uk/video/met/2021/04/17/5922952181217736373/640x360_MP4_5922952181217736373.mp4 அதன்படி, வின்ஸ்டரில் துப்பாக்கி சத்தத்துடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மதியம் 2:30 மணியளவில் இசை […]