Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்றபோது… குடும்பத்தோடு மரணம்… 4 பேரின் உடல் அடக்கம் எங்கு தெரியுமா?

கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்வது பற்றிய முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – கனடா  எல்லை பகுதியில் கடந்த 19ஆம் தேதியன்று உயிரிழந்த நிலையில்  நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட  சம்பவம்  பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள்  இந்தியாவில்  உள்ள  குஜராத்  பகுதியை சேர்ந்தவர்கள்  என  தெரியவந்துள்ளது. குஜராத்தில் திங்குச்சா  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் படேல்(வயது 35)  , இவரது மனைவி வைஷாலி (வயது 33), மற்றும்  இரண்டு  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு இறுதி முடிவு…. பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories

Tech |