Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேராக இருந்தது. இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, பெயர் சேர்த்தல், பெயர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையொட்டி, முதற்கட்டமாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் வருடந்தோறும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஜனவரி மாதம் வெளியிடும். ஆனால் சிறப்பு முகாம்கள் ஏற்கனவே நடத்தப்பட்ட நிலையில், நாளை இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று […]

Categories

Tech |