Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்….!!!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிடுகிறது. வேட்பாளர் பட்டியல் இறுதி […]

Categories

Tech |