Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதல் முறையாக… இறைச்சி விளம்பரங்களுக்கு தடை விதித்த நகரம்…!!!

நெதர்லாந்து நாட்டில் இருக்கும் ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி குறித்த விளம்பரங்கள் செய்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் என்னும் டச்சு நகர், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இறைச்சிக்காக பொதுவெளிகளில் விளம்பரம் செய்யப்படுவதற்கு தடை அறிவித்திருக்கிறது. உலகிலேயே இறைச்சி விளம்பரம் செய்வதற்கு தடை விதித்த முதல் நகரமாக ஹார்லெம் மாறவிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதன்படி, 1,60,000 பேர் வாழும் அந்த நகரில் வரும் 2024 ஆம் வருடத்திலிருந்து திரையரங்குகள், பேருந்துகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடிச்சது அதிர்ஷ்டம்…..! 55 கிலோ ‘தெலியா போலா’….. லட்சாதிபதிகளான மீனவர்கள்…..!!!!

மீனவர்களை அதிர்ஷ்டம் எப்போது தாக்கும் என்பது தெரியாது. வலையில் சிக்கிய அபூர்வ மீன் என்றால் லட்சங்களை அள்ளலாம். அப்படி தான் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. பல வருட காத்திருப்புக்குப் பிறகு, மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரைச் சேர்ந்த மீனவர்கள் குழுவுக்கு இதுபோன்ற அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. மீன்பிடிக்கும் போது இவர்களின் வலையில் சிக்கிய அரியவகை மீன்கள் ஏலத்தில் 13 லட்சத்துக்கு ஏலம் போனது. இவர்களின் வலையில் 55 கிலோ எடையுள்ள பெரிய டெலியா போலா மீன்கள் சிக்கியது. திகா மோகனா […]

Categories
மாநில செய்திகள்

திருமணத்திற்காக வாங்கிய இறைச்சி…. அதிர்ச்சியில் ஆர் ஆர் நிறுவனம்…. வசமாக சிக்கிய சோமேட்டா…..!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் சமையல் ஆர்டரை சேலம் ஆர்ஆர் பிரியாணி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த விழாவில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி செய்வதற்காக 3600 கிலோ இறைச்சியை சோமேட்டோ ஆன்லைன் நிறுவனம் உணவு விற்பனை மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சோமேட்டா நிறுவனம் கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியிலிருந்து இறைச்சியை வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதனை ஃப்ரீசர் வசதி கொண்ட லாரியில் இறைச்சி பண்டல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை எடுத்து சமைத்த ஆர்ஆர் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த பரபரப்பு!… இஸ்லாமியர் கடையில் இறைச்சி வாங்க கூடாது…. இந்து அமைப்பினர் பிரசாரம்…..!!!!!

கர்நாடகா மாநிலம் பத்ராவதி பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் மதத்தினர் கடைகளில் இந்துக்கள் யாரும் இறைச்சி வாங்கக் கூடாது என்று பஜ்ரங்தள் அமைப்பினர் துண்டுப் பிரசுரங்களை வீதி வீதியாகக் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் அப்போது இறைச்சி கடை வைத்திருந்த இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஷிவமோகா மாவட்டத்தில் உணவுக்கடை வைத்து இருந்த இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த […]

Categories
அரசியல்

வெங்காயத்தின் விலையை குறைக்க மோடி பிரதமராகவில்லை…. மத்திய மந்திரி காட்டம்…!!!

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைப்பதற்காக நரேந்திர மோடி, பிரதமர் ஆகவில்லை என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரியான கபில் பட்டீல் கூறியிருக்கிறார். மத்திய மந்திரியான கபில் பட்டீல், தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, வரும் 2024-ஆம் வருடத்திற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், இந்தியாவுடன் இணையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா இருவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும். பிரதமர் மோடி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை […]

Categories
மாநில செய்திகள்

அசைவப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. கறி, மீனுக்கு ஏற்பட்ட சிக்கல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தியதால், கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்று […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சென்னை நவம்பர்.4-ல் மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு…. இறைச்சி கடைகளை மூட உத்தரவு…!!

நவம்பர் 4ஆம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தீபாவளி தினமான நவம்பர் 4-ம் தேதி மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகளை மூட போடப்பட்டுள்ள உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடியிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மது, இறைச்சி விற்க தடை…. மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!

மதுராவில் மது, இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணபகவான் பிறந்த ஊரான மதுராவில் மது, இறைச்சி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். ஜென்மாஷ்டமியொட்டி கடந்த 30ஆம் தேதி மதுரா சென்றிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாக கூறியிருந்தார். அதன்படி மதுரா சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மது, இறைச்சிக்கு தடை விதித்து நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மத தலைவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மது, இறைச்சி விற்க தடை…. உபி முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடுவதற்காக நேற்று மதுரா மாவட்டத்திற்கு வந்திருந்தார். அங்கு கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் ஜென்ம பூமியில் வழிபட்ட பிறகு ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மதுரா மாவட்டத்தில் இனி மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இங்குள்ள ஏழு தெய்வீக தலங்கள் புனித தலங்களாக அறிவிக்கப்பட்டன. இப்பொழுது அந்த ஏழு தளங்களிலும் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

இறைச்சி கொடுத்த அதிர்ச்சி.. சாப்பிட போனவருக்கு ஏற்பட்ட சந்தேகம்.. என்ன நடந்தது..?

அமெரிக்காவில் உணவகத்திற்கு சாப்பிட சென்ற நபருக்கு இறைச்சியை குறைவாக கொடுத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு 22 வயதுடைய Antonio Chacon என்ற இளைஞர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்திருக்கிறார்கள். Antonio Chacon இறைச்சி சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் சாப்பாட்டிலிருந்த இறைச்சித் துண்டு அளவு சிறியதாக இருந்துள்ளது. இதனால் Antonio-விற்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடடே செம ஆடி ஆஃபர்…. ஒரு கிலோ இறைச்சி வாங்கினால்…. ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்….!!!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒருகிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை மதுரையைச் சேர்ந்த இறைச்சிக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார். திருமங்கலத்தில் மகிழ் என்ற பெயரில்  இறைச்சிக் கடையை நடத்திவரும் சந்திரன்,  தனது கடையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குவோருக்கு ஒரு லிட்டர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரண்டு நாட்கள் கடை கிடையாது…. வெள்ளிக்கிழமையே குவிந்த கூட்டம்…. ஏமாற்றமடைந்த மீன் பிரியர்கள்….!!

இரண்டு நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை என்பதால் தக்கலை சந்தையில் மீன் வாங்குவதற்கு கூட்டம் அலை மோதியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களுக்கும் சேர்த்து வெள்ளிக்கிழமையே பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றுள்ளனர். இதனையடுத்து விற்பனைக்கு கொண்டு வந்த அனைத்து மீன்களும் விற்று போனதால் குமரிமாவட்டத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அசைவப் பிரியர்களே… இறைச்சி மற்றும் மீன் கெட்டுப் போகாமல் இருக்க… இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!!

இறைச்சி, மீன் போன்றவற்றை கெட்டுப்போகாமல் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இறைச்சி மற்றும் மீனை பாலிதீன் கவர்களில் வைத்து பிரிட்ஜின் உள்ளே வைக்க வேண்டும். சமைக்காத அசைவ  பொருளையும், சமைத்த அசைவ பொருளையும் சேர்த்து வைக்ககூடாது. சமைக்காத இறைச்சியை  மூன்று அல்லது நான்கு நாட்கள் பிரிட்ஜில் வைத்து அதை டிபுரோஸ்ட் செய்ய பிரிட்ஜின் உள்ளேயே வைப்பது நல்லது. அதாவது பிரிட்ஜில் இருந்து எடுத்து பிரிட்ஜின் அடியில் உள்ள அறையில் 24 மணி நேரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறைச்சி கடைகள் அடைப்பு… ஆடிப்போன வியாபாரிகள்… சென்னையில் பரபரப்பு உத்தரவு ..!!

சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகின்ற 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகின்ற 15ஆம் தேதி மூடப்பட வேண்டும். ஆடு,மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஹலால் இறைச்சிக்கு தடை..? டெல்லி மாநகராட்சி தீர்மானம்..!!

ஹலால் இறைச்சி இந்து மதத்திற்கு எதிரானது என தெற்கு டெல்லி மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இஸ்லாமியர்கள் ஹலால் என்று முறையில் வெட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவார்கள். இந்த உணவுகள் ஹோட்டல்கள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் ஹலால் முறையில் செய்யப்பட்டதா என விளக்கம் அளிக்க டெல்லி அறிவுறுத்தியது. பிறகு பாஜக தலைமையில் டெல்லி இயங்கி வருவதால் உணவகங்களில் ஹலால் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா என கட்டாயமாக குறிப்பிட வேண்டுமென்று மாநகராட்சியின் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் ஆடு, கோழி எல்லாம் வெட்டாமலே வாங்கலாம்… செயற்கை இறைச்சி… அமெரிக்க நிறுவனம் சாதனை..!!

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமொன்று விலங்குகளின் செல்களிலிருந்து இறைச்சியை உருவாக்கி வெற்றி கண்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஆடு, கோழி போன்ற விலங்குகளின் செல்களிலிருந்து இறைச்சியை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. அந்த ஆய்வகத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதி அளித்துள்ளது. வீடுகளில் ஆடு, கோழி வளர்த்து கறி சமைத்த தினங்கள் மாறி, பண்ணையில் வளர்க்கக்கூடிய இறைச்சிகளை சாப்பிட்ட தினங்களுக்கு வந்தோம். தற்போது அந்த நிலை மாறி ஆராய்ச்சிக் கூடங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை சாப்பிடும் நிலைக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா வந்தும் திருந்தாதவர்கள்… சீனர்களை சாடும் பிரபல இந்தி நடிகை..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொடங்கிய சீனாவில் மீண்டும் வவ்வால், தேள் போன்ற மாமிச உணவுகள் உண்பதை  பிரபல நடிகை கடுமையாக சாடியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உயிர்களை உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. தற்போது சீனாவில் மட்டும் இந்த கொரோனோவால் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். சீனாவில் வுஹான் நகரில் […]

Categories

Tech |