இன்று (ஏப்ரல் 14ம் தேதி) மகாவீரர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், திருப்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் […]
Tag: இறைச்சிக்கடை
ஏப்ரல் 14ம் தேதியன்று (நாளை) மகாவீரர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், திருப்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் […]
மதுரையில் இறைச்சிக் கடை, பிராணி விற்பனை விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுர அடிக்கு ரூபாய் 10 வரி கட்ட வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூபாய் 5000 அபராதமும், திடக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இறைச்சி வாங்க சென்றவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அயத்பாஷா. இவர் பானாவரம் அருகே உள்ள இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் சரவணகுமார் என்பவர் நேற்று கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அங்கு அயத்பாஷா இறைச்சியை குறைவாக எடை போட்டுள்ளார். இதனை சரவணகுமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அயத்பாஷா கத்தியால் சரவணகுமாரின் இடது […]