கிழக்கு மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள மேயர்கள் நவராத்திரி தினங்களில் இறைச்சி கடைகளை திறக்க கூடாது என கூறிவருவது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. பாஜக மேயர்கள் டெல்லியில் உள்ள இறைச்சிக் கடைகளை நவராத்திரி சமயத்தில் திறக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இறைச்சி கடைகளில் இருந்து வரும் துர்நாற்றம் விரதத்தை கலைப்பதாக உள்ளதாகவும், இறைச்சி கழிவுகளை நாய்கள் தின்றுவிட்டு விரதம் இருப்பவர்களை அருவருக்கத்தக்க வகைகளில் செய்யும் எனவும் அவர்கள் ஏதேதோ காரணம் கூறி வருகின்றனர். இது […]
Tag: இறைச்சிக் கடைகள்
நெல்லையில் கொரோனாவினுடைய பரவலை தடுக்கும் பொருட்டு இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் அமலுக்குக் கொண்டு வந்தது. அதில் ஒரு பகுதியாக சனி மற்றும் ஞாயிறு இறைச்சி கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டது. இதனால் நெல்லை மாவட்டத்திலும் சனிக்கிழமை இறைச்சிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் இதனை அறியாத சில அசைவ […]
இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இறந்த பறவைகள் மற்றும் நோய் வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளது. பறவை காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது. இதனை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர ஆணையாளர் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இறைச்சி கடைகளில் ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறக்கும் பட்சத்தில் உடனடியாக சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க […]