Categories
தேசிய செய்திகள்

இறைச்சி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு…. 50 பேருக்கு நேர்ந்த சிரமம்…. வெளியான தகவல்….!!!!

உத்தரபிரதேசத்தின் ரோராவர் பகுதியில் இறைச்சி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இவற்றில் பொருட்களை பேக்கிங் செய்யும் பிரிவில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஆலையில் திடீரென்று அம்மோனியா வாயுகசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  பணியிலிருந்த தொழிலாளர்கள் பலருக்கு மூக்கு, தொண்டை பகுதியில் கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலருக்கு சுவாசிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 50 பேர் வரை மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் வீசிய துர்நாற்றம்…. அதிரடி சோதனை நடத்திய போலீசார்….. கைப்பற்றியது என்ன….?? பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….

பிரித்தானியாவில் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையிலிருந்து போலீசார் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். பிரித்தானியாவின் லஞ்சஷிர் பகுதியில் இறைச்சி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தொழிற்சாலையின் கதவை தட்டியுள்ளனர். மேலும் கதவு திறக்காததால் அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாரும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொழிற்சாலையின் கதவை உடைத்துக் […]

Categories

Tech |