Categories
Uncategorized மாநில செய்திகள்

#BREAKING: கோவை கார் வெடிப்பு – டிஜிபி, தலைமை செயலர் ஆலோசனை …!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடனே நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட  டிஜிபி சைலேந்திரபாபு தற்போது தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் ஈடுபட்டு இருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர  ரெட்டி,  உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதத்துடன் தற்பொழுது தலைமைச் செயலத்தில் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

“இதை செய்யுங்க” அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்….. தலைமை செயலாளர் திடீர் கடிதம்….!!!!

தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அரசுக்கு விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு – தமிழக அரசு அதிரடி

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வரை அமைப்பது அவசியம் என்றும் தலைமைச் செயலர் குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கிறார். அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் இல்லாவிட்டால் அங்கு உடனடியாக கழிப்பறைகளை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் இளைப்பாறவும்,  உணவு உண்ணவும் அவருக்கான வசதியை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு….. தலைமைச் செயலாளர் இறையன்பு புதிய அதிரடி…..!!!!!

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொது சபை வருகின்ற 2023 ஆம் ஆண்டின் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் மக்காச்சோளம், தவிர சிறு தானியங்கள் உற்பத்திய உயர்த்தவும் பயன்பாட்டினை அதிகரிக்கவும் பல்வேறு வகையான விளம்பர பணிகளை மேற்கொள்வதற்கான முதல் ஆலோசனை கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமைச் செயலாளர் இறை இறையன்பு […]

Categories
மாநில செய்திகள்

தேசிய கொடி ஏற்றுதல்….. “சாதிய பாகுபாடுகள் இருக்கக்கூடாது”…. தலைமை செயலர் இறையன்பு அதிரடி உத்தரவு..!!

சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் : சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசிய கொடியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளில் இது கட்டாயமாகும்….. புதிய அறிவிப்பு…!!!!

விரைவில் தமிழக பள்ளிகளில் செஸ் கட்டாயமாகும் என்று தலைமை செயலர் இறையன்பு அறிவித்துள்ளார். செஸ் ஒலிம்பிக் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆர்மீனியா பள்ளிகள் போன்று தமிழக பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு ஒருநாள் கட்டாயமாகும் என்று கூறியுள்ளார். நமது வாழ்க்கையில் கண்ணுக்கு தெரியாத போராட்டங்களை நாம் எப்படி எதிர்கொண்டு வெல்வது என்பதை செஸ் சொல்லிக் கொடுக்கிறது. போர் புரிவதற்கான தந்திரங்களையும் செஸ் விளையாட்டு கற்றுத் தருகிறது. ஆர்மீனியா நாட்டில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

“மீண்டும் அதிரடி பணியிட மாற்றம்”….. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!

25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றன. நேற்று 37 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: ” விழுப்புரம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜெயஸ்ரீ நெல்லை […]

Categories
அரசியல்

இறையன்புவிற்கு சென்ற புகார்….!! மின்னல் வேகத்தில் ஆக்சன்…!! குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ் அதிகாரியான இறைஅன்புவை தலைமைச் செயலாளராக நியமித்தார். இதன் தொடர்ச்சியாக அரசு பணிகள் அனைத்தும் முடிந்து விடப்பட்டன. இதனால் பல்வேறு தரப்பினரும் ஐஏஎஸ் அதிகாரியான இறையன்புவை தலைமை அதிகாரியாக நியமித்தற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்குள்ள தாமிரபரணி நதியில் குளித்துவிட்டு பெண்கள் […]

Categories
அரசியல்

ரிப்போர்ட் கேட்ட இறையன்பு….!! நடுநடுங்கி போன அதிகாரிகள்….!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலையாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு வை தலைமைச் செயலாளராக நியமித்தார். முதல்வரின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் இறையன்புவின் மேற்பார்வை இன்றி கோப்புகள் நகர்வதில்லை என கூறப்படுகிறது. தமிழக மக்களின் நலனுக்காக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தத் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அடிக்கடி அதிகாரிகளிடம் விசாரணை […]

Categories
அரசியல்

“சொன்னதை செய்யவே இல்லை….” கொந்தளித்த இறையன்பு…!! முதல்வருக்கு தெரிஞ்சா என்ன ஆகும்…?

தமிழகத்தில் சாலை அமைப்பு பணிகளின்போது சிதிலமடைந்த சாலைகளில் மீது புதிய சாலைகளை அமைத்ததால் அவை விரைவில் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி விடுகின்றன என்பதால் ஏற்கனவே பழுதடைந்த சாலையை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு பின்னர் அதே அளவுக்கு புதிய சாலையை அமைக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதோடு இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இறையன்புவின் இந்த கடிதத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“புதிய திட்டம்”…. இறையன்பு போட்ட அதிரடி உத்தரவு…. வெளியான தகவல்…..!!!!

ஒன்றிய அரசின் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டாா். இந்த திட்டத்துக்கான உத்தரவை தலைமைச் செயலாளரான வெ.இறையன்பு வெளியிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசின் திட்டங்களை குறித்த காலத்திற்குள் விரைந்து செயல்படுத்தும் அடிப்படையிலும், அவை மக்களுக்குச் சென்றடைவதை அவா்கள் மூலமே ஆய்வு செய்யும் வகையிலும் புதிய முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பான தகவலை நீதி ஆயோக் அமைப்பு மாநில முதல்வருக்குத் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் திட்டங்கள் ஆய்வு ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்….. தமிழக அரசு திடீர் உத்தரவு…!!!!

சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். சென்னை அருகில் உள்ள சிட்லபாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிப்பேராணை எண். 10666 / 2019 வழக்கு தொடர்பாகவும் அரசு தலைமைச் செயலாளர் 02.11.2021 மற்றும் 24.11.2021 ஆகிய நாட்களில் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி பின்னர் 01.12.2021 அன்று அரசு தலைமைச் செயலாளர் சார்பாக  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்…. தலைமைச் செயலாளர்….!!!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக சங்கர்லால் ஐ.ஏ.எஸ், நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பில் இருந்த சந்திரகலா ஐ.ஏ.எஸ் நீண்ட விடுப்பில் சென்றதால், அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கூடுதலாக கலெக்டர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதைப்பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கலெக்டராக வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வரும் சங்கர்லால் குமார் புதிதாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாவட்ட ஆட்சியர்களுக்கு…. தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்…!!!

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கனவுகள் நிறைந்த கண்களோடு, கவலைகள் நிறைந்த இதயத்தோடு, காத்திருப்பதை பார்க்கும் பொழுது மனம் கரைகின்றது. அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கேடயம் வழங்குவதை விட, குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்தில் இருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை […]

Categories
மாநில செய்திகள்

3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் . அதன்படி மீன்வளத் துறை ஆணையராக கே.எஸ் பழனிச்சாமி, பொருளியல் புள்ளியியல் துறை ஆணையராக கருணாகரன், தொழிலாளர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு நீட்டிப்பு…? தமிழக அரசு ஆலோசனை…!!

தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏற்கனவே மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை […]

Categories

Tech |