Categories
மாநில செய்திகள்

“கற்கண்டால் அடித்தால் வலிக்கவே செய்யும்” தலைமைச்செயலாளர் இறையன்புவின்…. வாழ்க்கை தத்துவங்கள் இதோ…!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். இறையன்பு பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் நாகை ஆட்சியராக தனது பணியைத் தொடங்கியவர். காஞ்சிபுரம் ஆட்சியர் சுற்றுலா துறை செயலாளராக பணியாற்றி உள்ளார். 2019 முதல் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புத்தகம் எழுதுவதில் […]

Categories

Tech |