Categories
மாநில செய்திகள்

“திடீர் ஆய்வு”….. அப்படி மட்டும் நடந்தா உடனே சஸ்பெண்ட் தான்…. அதிரடி அக்ஷனில் களமிறங்கிய இறையன்பு….!!!!!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பொதுவாக மழைக் காலங்கள் என்றாலே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை தொடங்கியது. சில இடங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிவு பெற்றாலும் பல இடங்களில் பணிகள் பாதியிலேயே முடங்கி இருக்கிறது. அதன் பிறகு சில இடங்களில் இப்போதுதான் குழி தோண்டி பணிகளை தொடங்கியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு “சைவ: உணவு போதும் – தலைமை செயலாளர் இறையன்பு…!!!

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள இறையன்பு மக்கள் நலப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். மேலும் கொரோனாவை தடுப்பது குறித்த நடவடிக்கைகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா தொடர்பாக பல மாவட்டங்களில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்ய இருக்கிறார். இதையடுத்து தான் ஆய்வு செய்ய வரும்போது மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவு ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் மூலம் […]

Categories

Tech |