”இறைவன்” திரைப்படம் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”இறைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு […]
Tag: இறைவன்
விஜயகாந்த் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களாக நீரிழிவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் குணம் அடைய […]
மிகவும் பலமாக இருக்கக்கூடிய மனிதர் கூட சந்திராஷ்டமம் என்றால் சற்று பயப்படுவார்கள். சந்திராஷ்டமத்தை பற்றி பலரும் பல கருத்துக்களை கூறுகின்றனர். இந்த காலகட்டத்தில் கூட பலரும் சந்திராஷ்டமம் நம்புகின்றனர். சந்திராஷ்டமம் என்றால் எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு எட்டில் சந்திரன் வருகின்றதோ அப்போது அந்த ராசிக்கு சந்திராஷ்டமம் என்று அர்த்தம். இதன் காலம் இரண்டு நாட்கள் ஆகும். எந்த ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதோ அந்த ராசிக்காரர்கள் அன்று முழுவதும் இறைவனின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று […]
கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் என்ன அர்த்தம் என்பதன் காரணத்தை இதில் தெரிந்து கொள்வோம். மனசோர்வு, அமைதியற்ற நிலையில் இருக்கும் போது நாம் கடவுளை அதிகமாக வேண்டுகிறோம். கோயிலுக்குச் செல்ல முயற்சி செய்கிறோம். மன உளைச்சல் காரணமாகவே சிலர் கோயிலுக்குச் செல்ல விரும்புகின்றனர். அப்படி நீங்கள் மனமுவந்து கடவுளை வேண்டும் பொழுது நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? அது பற்றி வேறு ரகசியம் ஒன்று […]