பல்வேறு துறைகளில் நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள விருதுகளில் மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது நோபல் பரிசாகும். இந்த விருதானது ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், இலக்கியம்,வேதியல் என பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அனி எர்னாக்ஸ்-க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அவர் எழுதிய எல் அகுபேஷன் […]
Tag: இலக்கியம்
2021 ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினை தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது, அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது, அந்த வகையில் ஸ்வீடன் தலைநகர் […]
2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூசி க்குழுகிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த ஐந்தாம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு […]