Categories
உலக செய்திகள்

“தனது மரணத்தை போலியாக தயார் செய்த பெண் எழுத்தாளர்”… நாடு கடத்தும் அமெரிக்கா…!!!!!

தனது சொந்த மரணத்தை போலியாக உருவாக்கி தனது மகனை கடத்தியதற்காக கனடிய எழுத்தாளர் டான்வாக்கரை அமெரிக்கா நாடு கடத்த போகின்றது. கனடாவின் எல்லையை தாண்டுவதற்காக தனது தோழியின் அடையாளத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட வாக்கர் வீட்டு துஷ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க விரும்பியதால் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார். சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள ஓகனீஸ் க்ரீ நேசனை சேர்ந்த பழங்குடி எழுத்தாளரான வாக்கு ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போயிருந்தார். அவரும் அவரது மகனும் தெற்கு சஸ்காட் செவன்ஆற்றில் மூழ்கி […]

Categories

Tech |