பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியுள்ளது. நாட்டில் கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படும் இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 2024 வருடத்திற்குள் கர்நாடகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால் கர்நாடக […]
Tag: இலக்கு
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் சுகாதார உதவி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைகளை விநியோகிப்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டிருக்கிறது என மதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார். இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை மருத்துவமனைகளில் 3.95 கோடி சேர்க்கைகள் செய்யப்பட்டு ரூ.45,294 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்து நான்கு வருடங்கள் நிறைவு […]
பசுமை தமிழகம் சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 3/4 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தேர்தல் ஆணையம் மின்னணு கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழகம் திட்ட தொடக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாவட்ட வன உயிரின காப்பாளர் முன்னிலை வகித்தார். இதுப்பற்றி ஆட்சியர் கூறியுள்ளதாவது, பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பசுமை போர்வெளியில் 23.27 […]
பெரம்பலூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலை கடந்த நிதியாண்டில் 3201 ரயில் பெட்டிகள் தயாரித்து இலக்கை எட்டி உள்ளது. ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் 1955ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 500க்கும் மேற்பட்ட வடிவங்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர ‘ரயில் 18’ திட்டத்தில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஐசிஎப் பில் கடந்த இரு ஆண்டுகளாக […]
IPL கிரிக்கெட்டில் 9 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். இவர்களில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்ய குமார் யாதவ் இப்போட்டியில் இடம்பிடிப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் இப்போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் முதலில் ராஜஸ்தான் அணியினர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து […]
தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு 100 க்கும் குறைவாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் நான்காவது அலை பரவாது என சொல்லமுடியாது. இதனை அலட்சியமாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும் கொரோனா நான்காவது அலையை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் மெகா தடுப்பூசி முகாமை […]
நாடு முழுவதும் கொரோனாரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கு விதித்து கட்டுப்பாடுகள் அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். கொரோனா வைரஸிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. அதனால் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16-ம் நாளில் தொடங்கியது. அதே நாளில் அந்தமானிலும் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. அங்குள்ள 38 தீவுகளில் மொத்தம் 4,38,000 பேர் குடியிருக்கின்றனர். மேலும் கடல்கடந்த தீவுகள், அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், சீரற்ற வானிலை ஆகியவற்றுக்கு இடையில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டில் 127,61,83,065 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 9 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய பிரதேசத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தப்படும் என்ற இலக்கை அடைவோம் என்று உறுதி அளித்துள்ளார். முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சமூக […]
5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா தனது பலத்தை காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு அதில் பல வெற்றிகளைக் கண்டு வருகின்றது. அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 என்கின்ற ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி […]
தமிழகத்தில் இதுவரை 69% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமில் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த முகாமில் 23,27,907 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் முதல் தவணை தடுப்பூசியை 69% பேரும் 2 வது தவணை தடுப்பூசியை 29% பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் இந்திய […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பபூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன […]
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. இலங்கைக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து 5 விக்கெட் இழந்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் தவான் 40 ரன்களும், பின்னர் விளையாடிய தேவ் தத் படிக்கல் 29 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற மே மாதத்திற்க்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தடுப்பூசி போட தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கு வருகின்ற மே மாதத்திற்குள் தடுப்பு ஊசி கிடைக்கும் வகையில் வழி செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பள்ளிகளை விரைவில் திறப்பதற்கான நோக்கில் கல்வியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸாவது தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகக்குழு […]
தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் புத்தாண்டின் போது 620 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. அதனால் டாஸ்மாக் பார் ஊழியர்கள் பார்களை திறக்க வேண்டும் என […]
பொங்கல் சிறப்பு பஸ்கள் மூலம் 140 கோடி வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் நிர்ணயித்துள்ளது. கடந்த 2019 பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணியர் 6 லட்சம் பேர் சென்றுள்ளனர். 2020இல் 8 லட்சம் பயணியர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதேபோல் 2019இல் பொங்கல் சிறப்பு பஸ்களின்வருவாய் 109 கோடியாக இருந்தது. 2020ஆம் ஆண்டு 129 கோடியாக உயர்ந்தது. பஸ் எண்ணிக்கை அதிகரிப்பு கொரோனாவால் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு தீபாவளி சிறப்பு […]
தென்மாநிலங்களில் தடத்தைப் பதிக்க முயற்சிக்கும் பாஜக தற்போது திருப்பதி இடைத்தேர்தலை குறி வைத்துள்ளது. திருப்பதி மக்களவைத் தொகுதியில் இடைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதன் வியூகம் தொடர்பாக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுடன் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த தொகுதி உறுப்பினரான காங்கிரஸ் தலைவர் பல்லி துர்கா பிரசாந்த் ராவ் சமீபத்தில் உயிரிழந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் தென் மாநிலங்களில் தடத்தைப் பதித்த முயற்சிக்கும் பாஜக, அதன் […]