Categories
ஆன்மிகம்

A என்ற எழுத்தில் பெயர் ஆரம்பமாகிறதா ? உங்களைப் பற்றிய 10 உண்மைகள் …!!

A என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கிறதா உங்களைப் பற்றிய உண்மைகளைப் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்: 1. நீங்கள் ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதியாக இருப்பீர்கள். 2.உங்களுக்கு என்று ஒரு இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றி காணும் வரை போராடி அந்த இலக்கை அடைந்து கொள்வீர்கள். 3.நிதானமற்ற தன்மை உடையவராக இருப்பீர்கள். பிறர் உங்களிடம் மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டாலும் நீங்கள் அந்த அன்பையும் பொறுமையும் விரைவாக அவர்களிடம் காண்பிக்கமாட்டீர்கள். […]

Categories

Tech |